Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 6 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 6 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது ________ எனத் திரியும்.
A.
நின்
B.
எனக்கு
C.
என்
D.
உன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. என்
14.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" -
A.
உண்டி கொடுப்பது எதற்கு?
B.
உண்டி பொருள் தருக
C.
உயிர் கொடுத்தோர் யார்?
D.
உண்டி, உயிர்-பொருத்தம் கூற
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. உயிர் கொடுத்தோர் யார்?
15.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
கரிகாலச் சோழன் கல்லணையைக் கட்டினான் -
A.
கரிகாலன் எதை கட்டினான்?
B.
கரிகாலன் கல்லணையைக் கட்டினானா?
C.
கல்லணையைக் கட்டியவன் யார்?
D.
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டதா?
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கல்லணையைக் கட்டியவன் யார்?
16.
எந்த மாதத்தில் ஊஞ்சல் திருவிழா நடைபெற இராணிமங்கம்மாள் ஏற்பாடு செய்தார்?
A.
பங்குனித் திங்கள்
B.
மாசித்திங்கள்
C.
ஆனித்திங்கள்
D.
ஆடித்திங்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஆனித்திங்கள்
17.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்' -
A.
இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?
B.
இல்வாழ்க்கை வளர்வது எதனால்?
C.
வளர்பிறை போல் உயர்வது எது?
D.
இல்வாழ்க்கை வளரக் காரணம் என்ன?
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?
18.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் -
A.
யார் தண்ணீர் ஊற்றுவான்?
B.
மரம் வைத்தவன் என்ன செய்வான்?
C.
மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
D.
மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மரம் வைத்தவன் என்ன செய்வான்?
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message