ஏழாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

1.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
முகில் -
A.
வானம்
B.
எமன்
C.
கூட்டம்
D.
மேகம்
ANSWER :
D. மேகம்
2.
பகைவனிடம் அன்புகாட்டு எனக் கூறிய நூல்?
A.
சின்னூள்
B.
பைபிள்
C.
நன்னூல்
D.
பகவத்கீதை
ANSWER :
B. பைபிள்
3.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
திட்டுமுட்டு -
A.
ஏமாற்றம்
B.
ஒளிர
C.
இசை
D.
தடுமாற்றம்
ANSWER :
D. தடுமாற்றம்
4.
இலக்கணக்குறிப்பு தருக :
பயில்தோறும் -
A.
பண்புத் தொகை
B.
உம்மைத் தொகை
C.
வேற்றுமைத் தொகை
D.
வினைத் தொகை
ANSWER :
D. வினைத் தொகை
5.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
ஓதை -
A.
அஞ்சி
B.
புதர்
C.
ஓசை
D.
நன்கு
ANSWER :
C. ஓசை
6.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அழுக்காறு -
A.
நன்மை
B.
பொறாமை
C.
தீமை
D.
பகை
ANSWER :
B. பொறாமை