ஏழாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

7.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்
A.
நெருஞ்சிப்பழம்
B.
கொற்கை
C.
மா
D.
பலா
ANSWER :
A. நெருஞ்சிப்பழம்
8.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பராபரம் -
A.
மேலான பொருள்
B.
சோர்வு
C.
விருப்பம்
D.
கொள்கை
ANSWER :
A. மேலான பொருள்
9.
உமறுப்புலவரின் காலம் _________ நூற்றாண்டு
A.
17
B.
19
C.
13
D.
15
ANSWER :
A. 17
10.
இலக்கணக்குறிப்பு தருக :
வெரூஉம் -
A.
முற்றோச்சம்
B.
ஆகுபெயர்
C.
ஈற்றுபோலி
D.
அளபெடை
ANSWER :
D. அளபெடை
11.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
அரும்பு -
A.
மலர் மொட்டு
B.
சுவை
C.
முது
D.
சங்கு
ANSWER :
A. மலர் மொட்டு
12.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
இயற்றுக -
A.
செய்க
B.
உச்சி
C.
கொம்பு
D.
மணம்
ANSWER :
A. செய்க