ஏழாம் வகுப்பு - இயல் 3 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 3 MCQ Questions

13.
கூற்று 1: விருத்தம் என்னும் இருவகைச் செய்யுளில் அமைந்தவை சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
கூற்று 2: பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது மணிமேகலை
A.
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
B.
கூற்று 1, 2 தவறு
C.
கூற்று 1, 2 சரி
D.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ANSWER :
B. கூற்று 1, 2 தவறு
14.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பழனம் -
A.
நீர்மிக்க வயல்
B.
சுவை
C.
ஒருவகையான ரசம்
D.
அஞ்சி
ANSWER :
A. நீர்மிக்க வயல்
15.
பரிபாடல் என்னும் நூலின் அடைமொழி யாது?
A.
ஓங்கு
B.
நல்
C.
நல்ல
D.
எதுவுமில்லை
ANSWER :
A. ஓங்கு
16.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
ஊழ் -
A.
முறை
B.
மாலை
C.
தலை
D.
சினம்
ANSWER :
A. முறை
17.
குற்றப் பரம்பறை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் யார்?
A.
பெரியார்
B.
அம்பேத்கர்
C.
முத்து ராமலிங்க தேவர்
D.
அயோத்திய தாச பண்டிதர்
ANSWER :
C. முத்து ராமலிங்க தேவர்
18.
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பொறை -
A.
பொறுமை
B.
வருவாய்
C.
குறைவின்றி
D.
வாட்டமின்றி
ANSWER :
A. பொறுமை