ஏழாம் வகுப்பு - இயல் 2 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 2 MCQ Questions

7.
பொது நெறி கண்ட புலவர் என்று வள்ளுவரை குறிப்பிட்டவர் யார் ?
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
கவிமணி
D.
நச்சினார்க்கினியர்
ANSWER :
B. பாரதியார்
8.
திருக்குறளில் உள்ள இயல்கள் எத்தனை ?
A.
5
B.
7
C.
6
D.
9
ANSWER :
D. 9
9.
நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது எது?
A.
கோலிக்குண்டு
B.
பச்சைக்காய்
C.
செங்காய்
D.
பச்சை இலை
ANSWER :
A. கோலிக்குண்டு
10.
பொருட்பாலில் உள்ள அதிகாரம் ?
A.
80
B.
90
C.
60
D.
70
ANSWER :
D. 70
11.
இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ?
A.
15
B.
29
C.
25
D.
28
ANSWER :
C. 25
12.
காட்டைக் குறிக்கும் பெயர்களுள் அல்லாதது எது?
A.
தில்லம்
B.
புரவு
C.
அரன்
D.
சுரம்
ANSWER :
C. அரன்