Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
7.
காசிக்கலம்பகம் யாரால் இயற்றப்பெற்றது ?
A.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
B.
அந்தக்கவி வீரராகவர்
C.
ஓட்டங்கூத்தர்
D.
குமரகுருபரர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. குமரகுருபரர்
8.
பிள்ளைத் தமிழில் சிறந்தது எது ?
A.
மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்
B.
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
C.
இவை இரண்டும்
D.
இவற்றில் ஏதுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்
9.
சிற்றில் சிதைத்தல் ___________ பிள்ளைத்தமிழின் இறுதி பருவமாகும்
A.
பெண்பாற் பிள்ளைத்தமிழ்
B.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
C.
இவை இரண்டும்
D.
இவற்றில் ஏதுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
10.
உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A.
பிள்ளைத்தமிழ்
B.
முத்தொள்ளாயிரம்
C.
நந்தி கலம்பகம்
D.
குற்றால குறவஞ்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பிள்ளைத்தமிழ்
11.
சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A.
குற்றால குறவஞ்சி
B.
முத்தொள்ளாயிரம்
C.
கலிங்கத்துப்பபரணி
D.
நந்தி கலம்பகம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. முத்தொள்ளாயிரம்
12.
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
புளிப்பு -
A.
பண்புப்பெயர்
B.
பொருட்பெயர்
C.
காலப்பெயர்
D.
இடப்பெயர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பண்புப்பெயர்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message