Evolution TNPSC Group 1 Questions

Evolution MCQ Questions

7.
The degenerated and non-functional organs found in an organism are called _____.
ஒரு உயிரினத்தின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள்,__________ என அழைக்கப்படுகின்றன.
A.
Essential organs
அத்தியாவசிய உறுப்புகள்
B.
Auxiliary organs
துணை உறுப்புகள்
C.
Atrophied organs
சிதைந்த உறுப்புகள்
D.
Vestigial organ.
எச்ச உறுப்புகள்
ANSWER :
D. Vestigial organ.
எச்ச உறுப்புகள்
8.
The term Ethnobotany was coined by _____.
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
A.
Khorana
கொரானா
B.
J.W. Harshberger
J.W.கார்ஸ் பெர்கர்
C.
Ronald Ross
ரொனால்டு ராஸ்
D.
Hugo de Vries.
ஹியுகோ டி விரிஸ்
ANSWER :
B. J.W. Harshberger
J.W.கார்ஸ் பெர்கர்
9.
Paleontologists deal with _____.
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
A.
Embryological evidences
கருவியல் சான்றுகள்
B.
Fossil evidences
தொல் உயிரியல் சான்றுகள்
C.
Vestigial organ evidences
எச்ச உறுப்பு சான்றுகள்
D.
All the above.
மேற்குறிப்பிட்டஅனைத்தும்
ANSWER :
B. Fossil evidences
தொல் உயிரியல் சான்றுகள்
10.
The best way of direct dating fossils of recent origin is by _____.
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை?
A.
Radio – carbon method
ரேடியோ கார்பன் முறை
B.
Uranium lead method
யுரேனியம் காரீய முறை
C.
Potassium – argon method
பொட்டாசியம் ஆர்கான் முறை
D.
All the above.
மேற்குறிப்பிட்டஅனைத்தும்
ANSWER :
A. Radio – carbon method
ரேடியோ கார்பன் முறை
11.
The history of life has two aspects namely ______ and ______.
வாழ்க்கையின் வரலாறு என்பது ______ மற்றும் ______ என இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
A.
Evolution
பரிணாமம்
B.
Origin of life, The evolution of life.
வாழ்க்கையின் தோற்றம், வாழ்க்கையின் பரிணாமம்
C.
Extinction
அழிவு
D.
All the above.
மேற்குறிப்பிட்டஅனைத்தும்
ANSWER :
B. Origin of life, The evolution of life.
வாழ்க்கையின் தோற்றம், வாழ்க்கையின் பரிணாமம்
12.
Fossil records show that evolution has taken a gradual process from simple to _______ organisms.
பரிணாமம் ஒரு படிப்படியான செயல்முறையை கொண்டுள்ளது என்பதை புதைபடிவ பதிவுகள் காட்டுகின்றன அவை எளிமையானது முதல் _______ உயிரினங்களாக உள்ளன.
A.
Primitive organisms
ஆதிகால உயிரினங்கள்
B.
Inorganic organisms
கனிம உயிரினங்கள்
C.
Complex.
சிக்கலான.
D.
Microscopic organism
நுண்ணிய உயிரினம்
ANSWER :
C. Complex.
சிக்கலான.