Why does Indonesia experience more earthquakes compared to Japan, despite Japan having the densest seismic network?
ஜப்பான் மிகவும் அடர்த்தியான நில அதிர்வு வலையமைப்பைக் கொண்டிருந்தாலும்,ஜப்பானுடன் ஒப்பிடும்போது இந்தோனேசியா ஏன் அதிக நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது?
Japan is larger than Indonesia
ஜப்பான் விட பெரியது இந்தோனேசியா
Due to Tectonic plates and the Ring of Fire
டெக்டோனிக் தகடுகள் மற்றும் நெருப்பு வளையத்தின் காரணமாக
Both countries have an equal number of earthquakes
சம எண்ணிக்கையிலான பூகம்பங்கள் இரு நாடுகளுக்கும் உள்ளது
None of the above
மேலே எதுவும் இல்லை
Match the following:
List I | List II |
a) Firefighters | 1.) 10 – 30 mt high |
b) Seismograph | 2.) Respiratory hazard |
c) Tsunami | 3.) Forests |
d) Smoke | 4.) First responder |
e) Wild Fire | 5.) Earthquake |
பின்வருவனவற்றைப் பொருத்து:
பட்டியல் I | பட்டியல் II |
அ) தீயணைப்பு வீரர்கள் | 1.) 10 - 30 மீ உயரம் |
ஆ) நில அதிர்வு வரைபடம் | 2.) சுவாச ஆபத்து |
இ) சுனாமி | 3.) காடுகள் |
ஈ) புகை | 4.) முதல் பதிலளிப்பவர் |
உ.காட்டு தீ | 5.) பூகம்பம் |
a-4,b-5,c-1.d-2.e-3
அ-4,ஆ-5,இ-1, ஈ-2,உ-3
a-3,b-5,c-1.d-2.e-4
அ-3,ஆ-5,இ-1, ஈ-2,உ-4
a-4,b-1,c-5.d-2.e-3
அ-4,ஆ-1,இ-5, ஈ-2,உ-3
a-2,b-5,c-1.d-4.e-3
அ-2,ஆ-5,இ-1, ஈ-4,உ-3