Population Density and Distribution TNPSC Group 1 Questions

Population Density and Distribution MCQ Questions

7.
____________major languages were recognised by indian constitution.
இந்திய அரசியலமைப்பு _____________மொழிகளை அங்கீகரித்துள்ளது
A.
20
B.
31
C.
22
D.
30
ANSWER :
C. 22
8.
____________refers to the location of the actual settlement.
_________________ என்பது ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தைக் குறிப்பதாகும்
A.
site and location
தளம் மற்றும் இடம்
B.
site and situation
தளம் மற்றும் சூழலமைவு
C.
situation and location
சூழலமைவு மற்றும் இடம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. site and situation
தளம் மற்றும் சூழலமைவு
9.
Compact settlement is also known as _________
குழுமிய குடியிருப்பை _________________ எனவும் அழைக்கலாம்
A.
nucleated settlement
மையக் குடியிருப்பு
B.
circular pattern of settlements
வட்ட வடிவக் குடியிருப்புகள்
C.
star pattern of settlement
நட்சத்திர வடிவமான குடியிருப்புகள்
D.
rectangular settlements
செவ்வக வடிவக் குடியிருப்புகள்
ANSWER :
A. nucleated settlement
மையக் குடியிருப்பு
10.
The ______________settlements are almost straight , meeting each other at right angles.
____________ குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் அகலம் குறைந்தும் காணப்படும்
A.
circular pattern of settlements
வட்ட வடிவக் குடியிருப்புகள்
B.
rectangular settlements
செவ்வக வடிவக் குடியிருப்புகள்
C.
circular pattern of settlements
வட்ட வடிவக் குடியிருப்புகள்
D.
rectangular settlements
செவ்வக வடிவக் குடியிருப்புகள்
ANSWER :
B. rectangular settlements
செவ்வக வடிவக் குடியிருப்புகள்
11.
Houses built around a central area are known as _______________
ஒரு மையப்பகுதியைய்ச் சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளை ________________ என்கிறோம்
A.
star pattern of settlement
நட்சத்திர வடிவமான குடியிருப்புகள்
B.
rectangular settlements
செவ்வக வடிவக் குடியிருப்புகள்
C.
nucleated settlement
மையக் குடியிருப்பு
D.
circular pattern of settlements
வட்ட வடிவக் குடியிருப்புகள்
ANSWER :
D. circular pattern of settlements
வட்ட வடிவக் குடியிருப்புகள்
12.
Pilgrim settlement may come up around a place of worship or any spot with a religious significance. eg. Settlements in palani hills, tamilnadu. (True or False ) ?
யாத்திரைக் குடியிருப்பு என்பது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும் (எ.கா) தமிழ் நாட்டில் உள்ள பழனியில் காணப்படும் குடியிருப்புகள் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி