Water Resources TNPSC Group 1 Questions

Water Resources MCQ Questions

13.
The largest barrier reef system in the world is found at ___________
உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு எங்கு அமைந்து உள்ளது ____________
A.
north east australian coast
வடகிழக்கு ஆஸ்திரேலிய கடற்கரை
B.
west australian coast
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை
C.
north australian coast
வடக்கு ஆஸ்திரேலிய கடற்கரை
D.
south australian coast
தெற்கு ஆஸ்திரேலிய கடற்கரை
ANSWER :
A. north east australian coast
வடகிழக்கு ஆஸ்திரேலிய கடற்கரை
14.
______________is the third sphere of earth is a collection of all forms of water on the earth .
புவியின் மூன்றாவது கோளம் __________ஆகும். இது புவியில் காணப்படும் அனைத்து நிலையிலும் உள்ள (திண்ம, நீர்ம ,வாயு) நீரை உள்ளடக்கியது
A.
lithosphere
லித்தோஸ்பியர்
B.
asthenosphere
ஆஸ்தெனோஸ்பியர்
C.
mesosphere
மிசோஸ்பியர்
D.
Hydrosphere
நீர்கோளம்
ANSWER :
D. Hydrosphere
நீர்கோளம்
15.
Hydrological cycle is the continuous movement of water on ________
நீர்ச் சுழற்சி என்பது ____________ல் உள்ள நீர் தனது நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பதாகும் .
A.
earth
புவி
B.
sun
சூரியன்
C.
moon
நிலா
D.
stars
நட்சத்திரங்கள்
ANSWER :
A. earth
புவி
16.
Water is available on earth as fresh and salt water . Over 97% of the water on the earth surface is confined to oceans.( True or False ) ?
நன்னீர் உவர் நீர் என இருவகைகளாக புவியில் நீர் கிடைக்கிறது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரில் 97% கடல் நீராகும். (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
17.

___________ are the lifelines of earth and mankind. Hence they need to be conserved.
_____________ புவி மற்றும் மனித இனத்தின் உயிர் நாடிகள் ஆகும். எனவே இவை பாதுகாக்கப்பட வேண்டியவை

A.

mountain
மலை

B.

oceans
பெருங்கடல்கள்

C.

valcano
எரிமலை

D.

Forest
காடு

ANSWER :

D. Forest
காடு

18.
The gangetic dolphin was declared the national aquatic animal in ________
கங்கை வாழ் ஓங்கில் டால்பின் இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக ______________ல் அறிவிக்கப்பட்டது .
A.
2020
B.
2015
C.
2010
D.
2009
ANSWER :
C. 2010