Simple interest-Compound interest TNPSC Group 2 2A Questions

Simple interest-Compound interest MCQ Questions

13.

A sum of Rs. 1,550 was lent partly at 5% and partly at 8% per annum at simple interest. The total interest received after 3 years was Rs. 300. The ratio of t he money lent at 5% to that lent at 8% is

ரூ. 1,550 - ல் ஒரு பகுதி 5% வட்டி வீதத்திற்கும் மற்ற பகுதி 8% வட்டி வீதத்திலும் தனிவட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த வட்டியானது ரூ. 300 எனில் 5% -க்கும் 8% -க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம் 

 Group 2A - 2016

A.

5 : 8

B.

8 : 5

C.

16 : 15

D.

31 : 6

ANSWER :

C. 16 : 15

14.

A sum of Rs. 800 amounts to Rs. 920 in 3 years at a simple interest. If the interest rate is increased by 3%. What would Rs. 800 amount to?

ரூ. 800  என்ற தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ. 920  என்றாகிறது தனிவட்டி வீதம் 3%  அதிகரித்தால் ரூ. 800 - க்கு கிடைக்கக்கூடிய தொகை 

 Group 2A - 2016

A.

950

B.

970

C.

992

D.

1000

ANSWER :

C. 992

15.

At what rate of compound interest per annum will a sum of Rs. 1,200 become Rs. 1348.32 in 2 years

1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம் மூலம் ரூ. 1,200  இரண்டு வருடங்களில் ரூ. 1348.32 ஆகும் 

 Group 2A - 2016

A.

6%

B.

6.5%

C.

7%

D.

7.5%

ANSWER :

A. 6%

16.

How much time will it take for an amount Rs.2,000 to double at a simple interest rate 8%

8% தனிவட்டி வீதத்தில் Rs. 2,000 என்ற தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன ? 

 Group 2A - 2016

A.

25 1/2 years

25 1/2 ஆண்டுகள் 

B.

10 1/2 years

10 1/2 ஆண்டுகள் 

C.

8 1/2 years

8 1/2 ஆண்டுகள் 

D.

12 1/2 years

12 1/2 ஆண்டுகள் 

ANSWER :

D. 12 1/2 years

12 1/2 ஆண்டுகள் 

17.

Find the difference between simple interest and compound interest for a sum of Rs. 8,000 lent at 10% p.a. in 2 years

ரூ.8,000க்கு 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.

 VAO - 2016

A.

90

B.

100

C.

80

D.

70

ANSWER :

C. 80

18.

Find the principal that yield a compound interest of Rs. 1,632 in 2 years at 4 % rate of interest per annum.

4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.  

 Group 2 - 2015

A.

Rs. 10,000

ரூ. 10,000

B.

Rs. 20,000

ரூ. 20,000

C.

Rs. 30,000

ரூ. 30,000

D.

Rs. 40,000

ரூ. 40,000

ANSWER :

B. Rs. 20,000

ரூ. 20,000