Political parties and Welfare schemes for various sections of people TNPSC Group 2 2A Questions

Political parties and Welfare schemes for various sections of people MCQ Questions

7.
Who is tamilnadu's first woman Chief minister ?
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் யார்?
A.
Seetha
சீதா
B.
Jayalalitha
ஜெயலலிதா
C.
Janaki Ramachandran
ஜானகி ராமச்சந்திரன்
D.
Deepika
தீபிகா
ANSWER :
C. Janaki Ramachandran
ஜானகி ராமச்சந்திரன்
8.
Who changed the name of madras presidency to Tamilnadu ?
மெட்ராஸ் மாகாணம் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியவர் யார்?
A.
Jayalalitha
ஜெயலலிதா
B.
Janaki Ramachandran
ஜானகி ராமச்சந்திரன்
C.
Annadurai
அண்ணாதுரை
D.
Karunanidhi
கருணாநிதி
ANSWER :
C. Annadurai
அண்ணாதுரை
9.
In which year Madras as Tamil Nadu was renamed ?
எந்த ஆண்டு மெட்ராஸ் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?
A.
1968
B.
1969
C.
1919
D.
1988
ANSWER :
B. 1969
10.

Who is the oldest person to became Chief minister of Tamilnadu ?
தமிழக முதல்வராக பதவியேற்ற அதிக வயதானவர் யார்?

A.

Karunanidhi
கருணாநிதி

B.

Annadurai
அண்ணாதுரை

C.

Stalin
ஸ்டாலின்

D.

Rajaji
ராஜாஜி

ANSWER :

C. Stalin
ஸ்டாலின்

STALIN BECAME CM IN HIS 68TH AGE

ஸ்டாலின் தனது 68வது வயதில் முதல்வரானார்

11.
Who is the first chief minister to die when in office in tamilnadu ?
தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது இறந்த முதல் முதல்வர் யார்?
A.
Annadurai
அண்ணாதுரை
B.
Rajaji
ராஜாஜி
C.
Karunanidhi
கருணாநிதி
D.
Janaki Ramachandran
ஜானகி ராமச்சந்திரன்
ANSWER :
A. Annadurai
அண்ணாதுரை
12.
Who is the seventh chief minister of Tamilnadu ?
தமிழகத்தின் ஏழாவது முதல்வர் யார்?
A.
Karunanidhi
கருணாநிதி
B.
Stalin
ஸ்டாலின்
C.
Rajaji
ராஜாஜி
D.
Edapadi palanisami
எடப்பாடி பழனிசாமி
ANSWER :
D. Edapadi palanisami
எடப்பாடி பழனிசாமி