Age of Vijayanagaram and Bahmani Kingdoms TNPSC Group 2 2A Questions

Age of Vijayanagaram and Bahmani Kingdoms MCQ Questions

7.
Which king is called as the Greatest king pf vijayanagara kings ?
விஜயநகர மன்னர்களின் தலைசிறந்த அரசர் என்று அழைக்கப்படும் மன்னர் யார்?
A.
Bukkar
புக்கர்
B.
Harihara
ஹரிஹரா
C.
Krishnadevaraya
கிருஷ்ணதேவராயர்
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. Krishnadevaraya
கிருஷ்ணதேவராயர்
8.
The Vijayanagara kings issued a large number of gold coins called ?
விஜயநகர மன்னர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது யார்?
A.
Iqta
இக்தா
B.
Darwasa
தர்வாசா
C.
Pettai
பேட்டை
D.
Varaha
வராஹா
ANSWER :
D. Varaha
வராஹா
9.
What is called Whispering Gallery ?
குசுகுசுமாடம் என்று எது அழைக்கப்படுகிறது?
A.
Hampi
ஹம்பி
B.
Iqta
இக்தா
C.
Golgumbaz
கோல்கும்பாஸ்
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. Golgumbaz
கோல்கும்பாஸ்
10.
In which year the Battle of Talikota happened ?
எந்த ஆண்டு தாலிகோட்டா போர் நடந்தது?
A.
1566
B.
1656
C.
1569
D.
1565
ANSWER :
D. 1565
11.
Who is called Peace loving King ?
அமைதியை விரும்பும் மன்னர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Feroz Shah
பெரோஸ் ஷா
B.
Gawan
கவான்
C.
Muhammad Shah - II
முகமது ஷா - II
D.
Muhammad Shah - I
முகமது ஷா - I
ANSWER :
C. Muhammad Shah - II
முகமது ஷா - II
12.
Who is called Cruel and Merciles Ruler ?
கொடூரமான மற்றும் இரக்கமற்ற ஆட்சியாளர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Muhammad Shah - I
முகமது ஷா - I
B.
Muhammad Shah - II
முகமது ஷா - II
C.
Ahmed Shah
அகமது ஷா
D.
Feroz Shah
பெரோஸ் ஷா
ANSWER :
C. Ahmed Shah
அகமது ஷா