2013 TNTET Paper 2-Social Science TET Question Paper

2013 TNTET Paper 2-Social Science TET Questions

11.
Striving to achieve a standard of excellence in actions is
செயல்களில் மேலான நிலையை அடைய முற்படுதலே
A.
Integrated personality
ஒருங்கிணைந்த ஆளுமை
B.
creativity
படைப்பாற்றல்
C.
Achievement motivation
அடைவூக்கம்
D.
Adjustment
பொருத்தப்பாடு
ANSWER :
C. Achievement motivation
அடைவூக்கம்
12.
Which one of the following does not come under the classification of Spranger's personality type ?
பின்வருவனவற்றுள் ஸ்ப்ரேங்கரின் ஆளுமை வகைப்பாட்டில் இடம் பெறாத வகை எது .
A.
Theoretical
கொள்கை
B.
Aesthetic
அழகுணர்ச்சி
C.
political
அரசியல்
D.
Materialistic
பொருள் சார்ப்பு
ANSWER :
D. Materialistic
பொருள் சார்ப்பு
13.
The first Minnesota Multiphasic Personality Inventory (MMPI) has _____________Items.
முதல் மின்னஸோடா பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியலில் இடம் பெற்ற மொத்த உருப்படிகளின் எண்ணிக்கை
A.
120
B.
320
C.
550
D.
330
ANSWER :
C. 550
14.
The ability to register words and numbers with speed and accuracy is
வார்த்தைகள் மற்றும் எண்களை வேகத்துடனும் துல்லியமாகவும் பதிவு செய்யும் திறன்
A.
Intellectual ability
நுண்திறன்
B.
Perceptual ability
புலன்காட்சித்திறன்
C.
Mechanical ability
பொறிதிறன்
D.
Spatial ability
இடவாற்றல்
ANSWER :
B. Perceptual ability
புலன்காட்சித்திறன்
15.
The number of steps in Maslow's Theory of Hierarchical Needs is
மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் கோட்பாட்டின் படைகளின் எண்ணிக்கை
A.
6
B.
7
C.
8
D.
5
ANSWER :
D. 5
16.
According to whom ,"Social development means attaining of maturity in social relationships "?
"சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்"என்பது யாருடைய கூற்று ?
A.
Erickson
எரிக்சன்
B.
Sullivan
சுலைவன்
C.
Kohlberg
கோல்பர்க்
D.
Hurlook
ஹார்லாக்
ANSWER :
D. Hurlook
ஹார்லாக்
17.
The person perceives things in their real perspective,then they have _____________maturity.
எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மை நிலையிலேயே பார்ப்பவர்___________ முதிர்ச்சி உடையவர் .
A.
social
சமூக
B.
Behavioural
நடத்தை
C.
Emotional
மனவெழுச்சி
D.
Moral
ஒழுக்க
ANSWER :
C. Emotional
மனவெழுச்சி
18.
If we track the proficiency achieved by a student for about 6months,who learns drawing then the obtained learning curve is
ஒரு மாணவன் 6 மாதங்களில் ஓவியப் பயிற்ச்சியினைக் கற்கிறான் அவனது கற்றல் வளைகோடானது
A.
positive curve
நேர்மறை வளைவு
B.
S' typed curve
'S'வகை வளைவு
C.
Bell shaped curve
மணிவடிவ வளைவு
D.
Negative curve
எதிர்மறை வளைவு
ANSWER :
B. S' typed curve
'S'வகை வளைவு
19.
Reinforcement is a common term used to represent the reward in
வழுவூட்டல் என்ற பொதுவான வார்த்தை எந்தக் கற்றலில் பரிசினைக் குறிக்கின்றது
A.
Classical conditioning
ஆக்க நிலையூறுத்த கற்றல்
B.
S - R conditioning
S - R கற்றல்
C.
S - O - R conditioning
S - O - R கற்றல்
D.
Operant conditioning
செய்லபடு ஆக்க நிலையுறுத்தல் கற்றல்
ANSWER :
D. Operant conditioning
செய்லபடு ஆக்க நிலையுறுத்தல் கற்றல்
20.
"Naming apple as fruit and distinguishing it from other fruits"belongs to what kind of formation in Gagne theory ?
"ஆப்பிளை பழம் என்று பெயரிடுதலுடன் மற்ற பழங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலும்" காக்னே கோட்பாட்டின் எவ்வகை உருவாக்கத்தைச் சேர்த்தது
A.
Concept formation
கருத்துருவாக்கம்
B.
Associative formation
இணைப்பு உருவாக்கம்
C.
Visual formation
காட்சி உருவாக்கம்
D.
Verbal formation
சொல் உருவாக்கம்
ANSWER :
A. Concept formation
கருத்துருவாக்கம்