2013 TNTET Paper 2-Social Science TET Question Paper

2013 TNTET Paper 2-Social Science TET Questions

41.

'வலசைபோதல்'என்பது எதைக் குறிக்கும்

A.

பறவைகள் இடம் பெயர்தல்

B.

யானைகள்இடம் பெயர்தல்

C.

எறும்புகள் இடம் பெயர்தல்

D.

மேகங்கள் இடம் பெயர்தல்

ANSWER :

A. பறவைகள் இடம் பெயர்தல்

42.
ரேடியத்தின் அணுஎடையைக் கண்டு பிடித்ததற்காக இரண்டாவது முறையும் நோபல் பரிசு பெற்றவர்
A.
இராமானுஜம்
B.
முத்து லட்சுமி அம்மையார்
C.
அன்னை தெரசா
D.
மேரி கியூரி
ANSWER :
D. மேரி கியூரி
43.
வரிசையை ஒழுங்குபடுத்தி சரியானதைத் தேர்வு செய்
A.
சேரநாடு முத்துடைத்து
சோழநாடு சான்றோருடைத்து
பாண்டிய நாடு வேழமுடைத்து
தொண்டைநாடு சோறுடைத்து
B.
சேரநாடு சான்றோருடைத்து
சோழநாடு முத்துடைத்து
பாண்டிய நாடு சோறுடைத்து
தொண்டைநாடு வேழமுடைத்து
C.
சேரநாடு வேழமுடைத்து
சோழநாடு சோறுடைத்து
பாண்டிய நாடு முத்துடைத்து
தொண்டைநாடு சான்றோருடைத்து
D.
சேரநாடு சோறுடைத்து
சோழநாடு வேழமுடைத்து
பாண்டிய நாடு முத்துடைத்து
தொண்டைநாடு சான்றோருடைத்து
ANSWER :
C. சேரநாடு வேழமுடைத்து
சோழநாடு சோறுடைத்து
பாண்டிய நாடு முத்துடைத்து
தொண்டைநாடு சான்றோருடைத்து
44.
சரியான அமைப்பு முறையினைக் கண்டுபிடி
A.
எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும்
B.
இருக்கும் எனக்கும் ஆயிரம் அவருக்கு
C.
அவருக்கும் இருக்கும் ஆயிரம் எனக்கு
D.
ஆயிரம் எனக்கும் இருக்கும் அவருக்கும்
ANSWER :
A. எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும்
45.

'பால்வீதி' என்பது பலகோடி விண்மீன்களின் தொகுதி என்று மெய்ப்பித்தவர்

A.

அப்துல் ரஹ்மான்

B.

கலீலியோகலிலி

C.

கோபர்திகசு

D.

அரிஸ்டாட்டில்

ANSWER :

B. கலீலியோகலிலி

46.
"சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின்பாலுய்ப்ப தறிவு" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை யாது ?
A.
செய்யுளிசை அளபெடை
B.
இன்னிசைஅளபெடை
C.
ஒற்றளபெடை அளபெடை
D.
சொல்லிசை அளபெடை
ANSWER :
D. சொல்லிசை அளபெடை
47.
அறிந்தனன் எனும் பதத்தில் எவ்வெவ் உறுப்புகள் உள்ளன.
A.
பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம்
B.
பகுதி, விகுதி ,இடைநிலை ,சந்தி ,விகாரம்
C.
பகுதி ,விகுதி ,இடைநிலை, சாரியை, விகாரம்
D.
பகுதி, விகுதி ,இடைநிலை, சாரியை, சந்தி
ANSWER :
A. பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம்
48.
கீழே உள்ளவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது .
A.
கருவியாகு பெயர் யாழ் -கேட்டு மகிழ்ந்தேன்
B.
காரியவாகு பெயர்- நன்னூல் கற்றேன்
C.
தானியாகு பெயர் - ஒரு கிலோ என்ன விலை?
D.
கருத்தாவாகு பெயர் - திருவள்ளுவரைப் படித்தாயா ?
ANSWER :
C. தானியாகு பெயர் - ஒரு கிலோ என்ன விலை?
49.
கீழுள்ளவற்றுள் சேய்மைச் சுட்டு எது ?
A.
இப்பக்கம்
B.
அப்பக்கம்
C.
உப்பக்கம்
D.
எப்பக்கம்
ANSWER :
B. அப்பக்கம்
50.
"ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறகலாக கடை"- இக்குறளில் திருவள்ளுவர் கையாண்டுள்ள இலக்கிய நயத்துடனும் இரு முறை பொதிந்துள்ள இலக்கணக் குறிப்பு யாது ?
A.
அடிஎதுகை மற்றும் வினைத்தொகை
B.
அடிஎதுகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C.
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் மற்றும் பெயரெச்சம்
D.
வினைத்தொகை மற்றும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ANSWER :
A. அடிஎதுகை மற்றும் வினைத்தொகை