2019 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2019 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

1.
School experiences and activities must be arranged in such a way that learners may have some degree of confidence and success in their work is an application of :
கற்போர் நம்பிக்கை கொண்டு பள்ளி செயல்களில் வெற்றி காண்பதும் அனுபவங்களைப் பகிர்வதும் இதன் பயன்பாடாகும் :
A.
The laws of effect
விளைவு விதி
B.
The laws of exercise
பயிற்ச்சிவிதி
C.
The laws of readiness
ஆயத்த விதி
D.
The laws of disuse
பயன்படுத்தாமை விதி
ANSWER :
A. The laws of effect
விளைவு விதி
2.
Identify the action that is not caused primarily by maturation.
முதிர்ச்சியடைதலால் முதன்மையாக நடைபெறாத செயலை அடையாளம் காண்க
A.
Swimming of tadpole
தலைப்பிரட்டை நீந்துதல்
B.
Flying of birds
பறவை பறத்தல்
C.
Walking of a infant
குழந்தை எழுந்து நடத்தல்
D.
Learning to talk
பேசக் கற்றல்
ANSWER :
D. Learning to talk
பேசக் கற்றல்
3.
When we report the perception experiences of a banana,we try to combine visual sensation with images Is an example of:
நாம் வாழைப்பழத்தைப் பற்றிய புலன் காட்சி அனுபவத்தைப் பெறுவதற்கு வாழைப்பழத்தின் உருவத்தையும் உணர்சிகளைக் கொண்ட காட்சி உணர்வையும் நினைத்துப் பார்க்க முயற்சி செய்வது இதற்கு உதாரணமாகும் :
A.
idealism
கருத்தியல் கோட்பாடு
B.
structuralism
வடிவமைப்புக் கோட்பாடு
C.
behaviourism
நடத்தையியல் கோட்பாடு
D.
functionalism
செயல்பாட்டுக் கோட்பாடு
ANSWER :
B. structuralism
வடிவமைப்புக் கோட்பாடு
4.
In the learning curve,pleateaus are found.OF the following which is not related to this :
கற்றல் வளைவில் சமநிலை காணப்படும் கீழ்க்கண்டவற்றுள் எது அதற்கு தொடர்பானது அல்ல :
A.
period of no progress
எந்த முன்னேற்றமும் இல்லாத காலம்
B.
equal attention is given to all tasks
அனைத்து வேலைகளுக்கும் சமமான கவனம் வழங்கப்படுகிறது
C.
inability to understand a new method
புதிய முறையை புரிந்து கொள்ள முடியாத நிலை
D.
providing suitable incentives
பொருத்தமான பரிசுகளை வழங்குவது
ANSWER :
B. equal attention is given to all tasks
அனைத்து வேலைகளுக்கும் சமமான கவனம் வழங்கப்படுகிறது
5.
________________can happen when memories become progressively reconstructed over time to fit in with our pre - existing concepts and ideas.
நீனைவில் இருக்கும் போது நம் முன்னால் இருக்கும் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களுடன் பொருத்துவதற்கு காலப்போக்கில் படிப்படியாக நிர்ணயிக்கப்படும்.
A.
Interference
குறுக்கீடு
B.
Trace decay
சுவடு சிதைவு
C.
Distortions
சிதைவுகள்
D.
Decoding
குறியீடுது நீக்க
ANSWER :
C. Distortions
சிதைவுகள்
6.
The milder status of happiness referred as _____________lead to a sense of well -being and relaxation.
மகிழ்ச்சியின் மிதமான நிலை என குறிப்பிடப்படுவது அமைதி நிலையினையும் நல்லுணர்வையும் வழங்குவதாக அமைகிறது
A.
Euphorbia
யூ ஃபோர்பியா
B.
Eutrophia
யூட்தோபியா
C.
Anuria
அனூரியா
D.
Euphoria
யூஃபோரிய
ANSWER :
D. Euphoria
யூஃபோரிய
7.
Insightful learning does not depend upon the factor,____________
உட்காட்சி கற்றல் காரணியைச் சார்ந்தது அல்ல
A.
aspiration
ஆர்வம்
B.
experience
அனுபவம்
C.
intelligence
நுண்ணறிவு
D.
learning situation
கற்றல் சூழ்நிலை
ANSWER :
A. aspiration
ஆர்வம்
8.
In Bandura's Triadic Reciprocal Causation Model, behaviour is the reuslt of interaction among personal characteristics behaviour, and ____________factors.
பண்டூராவின் முகமை தலைகீழ் முடிவுக் கொள்கை என்பது தனி நபர் பண்புகள் நடத்தை மற்றும்__________ காரணிகளோடு தொடர்பு கொள்வதன் விளைவாகும்.
A.
emotional
உணர்வுபூர்வமாக
B.
social
சமூகம் சூழ்நிலை உடல்ரீதியாக
C.
environmental
சமூகம்
D.
physical
சூழ்நிலை
ANSWER :
C. environmental
சமூகம்
9.
The latent time (period between S -R)of the Knee-Jerk or pattellar tendon reflex being only:
முழங்கால் உதறுதல் அல்லது பேட்டலார் தசைநார் மறிவினையின் கால அளவு தூண்டலுக்கும் துலங்களுக்கும் இடைப்பட்ட நேரம்
A.
0.03 second
0.03 நொடி
B.
0.02 second
0.02 நொடி
C.
0.01 second
0.01 நொடி
D.
0.04 second
0.04 நொடி
ANSWER :
A. 0.03 second
0.03 நொடி
10.
Behaviour Recovery by Rogers,2004 is a ____________approach for dealing with students who behavioural problems .
நடத்தை பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கும் மாணவர்களுடன் கையாளுவதற்கு ரோஜர்ஸ் 2004 நடத்தை______________ அணுகுமுறை ஆகும்.
A.
special school
சிறப்பு பள்ளி
B.
whole school
ஒட்டுமொத்த பள்ளி
C.
out of school
பள்ளிக்கு அப்பாற்பட்ட
D.
at home
வீட்டில்
ANSWER :
B. whole school
ஒட்டுமொத்த பள்ளி