Match:
List I - Definitions of Delinquency | List II - Psychologist |
a) Breaking of some law | 1.) Head field |
b) Repeatedly commits acts which are punishable as crime | 2.) Plant |
c) Anti-social behaviour | 3.) Valentine |
d) Respond to prolonged frustration in aggressive ways | 4.) Goodwin |
பொருத்துக
பட்டியல் I - நெறிபிறழ் நடத்தை பற்றிய வரையறை | பட்டியல் II - உளவியலாளர் |
a) சட்டத்தை உடைத்தெறிதல் | i.) ஹெட் பீல்டு |
b) தண்டனைக்குரிய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தல் | ii.) பிளாண்ட் |
c) சமூக விரோத நடத்தை | iii.) வாலன்டைன் |
d) மனமுறிவுகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் வழிகள் | iv.) குட்வின் |
(iii) (iv) (i) (ii)
(i) (iii) (iv) (ii)
(i) (iv) (ii) (iii)
(iii) (ii) (i) (iv)