2017 TNTET Paper 2-Social Science TET Question Paper

2017 TNTET Paper 2-Social Science TET Questions

21.
A goal state that is impossible to realize but acts as one of the energizers of behaviour is termed as ________ by ________
உணர இயலாத ஒரு இலக்கு நிலையானது நடத்தை ஊக்குவிப்புகளாக செயல்படுகிறது என்பதனை _____ பதத்தின் மூலம் அறியலாம், இதனை வழி மொழிந்தவர் ______
A.
Operant conditioning, B.F. Skinner
கருவிசார் ஆக்கநிலையிருத்தம், B.F. ஸ்கின்னர்
B.
Trial and Error Learning, E.L. Thorndike
முயன்று தவறிக் கற்றல், E.L. தாரண்டைக்
C.
Self-actualization, Maslow
சுயஇயல்பாக்கம், மாஸ்லோ
D.
Fictional Finalism, Adler
கற்பனை இறுதியாக்கம், ஆட்லர்
ANSWER :
B. Trial and Error Learning, E.L. Thorndike
முயன்று தவறிக் கற்றல், E.L. தாரண்டைக்
22.
Purkinje Phenomenon refers to the changes in:
பர்கின்ஜீ கோட்பாட்டின் மூலம் குறிப்பிடப்படும் மாற்றம்:
A.
Sensation of Touch தொடு உணர்வு
B.
Sensation of Sound ஒலி உணர்வு
C.
Sensation of Colour brightness வண்ணச் செறிவு உணர்வு
D.
Sensation of Odour
நறுமண உணர்வு
ANSWER :
C. Sensation of Colour brightness வண்ணச் செறிவு உணர்வு
23.
The approach that suggests sleep is evolved as a way of fitting organisms to the lightdark cycle is:
உறக்கம் என்பது ஓர் உயிரினத்தை பகல்-இரவு சுழற்சிக்கு பொருத்தப் பாட்டுடையதாக்கும் வழி எனக் கூறும் அணுகுமுறை
A.
Canadian approach
கனடியன் அணுகுமுறை
B.
Calvanic approach
கால்வானிக் அணுகுமுறை
C.
Gregarian approach
கிரிகேரியன் அணுகுமுறை
D.
Circadian approach
சர்கேடியன் அணுகுமுறை
ANSWER :
D. Circadian approach
சர்கேடியன் அணுகுமுறை
24.
The phenomenon of a boy who is unable to get the attention of his father, turning his attention towards his teacher or some other adult male is called:
தன் தந்தையிடமிருந்து கவனத்தை பெற முடியாத குழந்தை தன் ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிற வளர்ந்த ஆண்களிடமிருந்தோ கவனத்தை பெற விழையும் நடத்தை:
A.
Aggression
கோபமான நடத்தை
B.
Regression
பின்னடைதல்
C.
Repression
அடக்குதல்
D.
Displacement
இடமாற்றம்
ANSWER :
D. Displacement
இடமாற்றம்
25.
The interplay between mother and child in which each, in effect, shapes the other’s environment has given rise to a view of general development called as _____________
தாய் மற்றும் சேய் இவர்களுக்கிடையேயான இடைவினையானது ஒருவர் மற்றொருவரின் சூழ்நிலையினை வடிவமைப்பதன் மூலம் ஒரு பொதுவான வளர்ச்சிப் பார்வைக்கு வழிவகுக்கிறது இதனை ______ என்று அழைக்கலாம்.
A.
The confluence model
சங்கமிப்பு மாதிரி
B.
Role play model
பாத்திர நடிப்பு மாதிரி
C.
The cumulative model
திரள் மாதிரி
D.
The transactional model
பரிவர்த்தனை மாதிரி
ANSWER :
B. Role play model
பாத்திர நடிப்பு மாதிரி
26.
______is also known as ‘hyperkinesis’.
______ "ஹைபர்கைனெசிஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.
A.
Obsessive compulsive disorder
பிடிவாத வலுவுந்த நிலை கோளாறு
B.
Attention Deficit disorder
கவன பற்றாக்குறை கோளாறு
C.
Autism disorder
மன இறுக்கக் கோளாறு
D.
Borderline personality disorder
எல்லைக்கோட்டு ஆளுமை கோளாறு
ANSWER :
B. Attention Deficit disorder
கவன பற்றாக்குறை கோளாறு
27.
_____________ School of psychology believed that the proper subject matter of psychology was the study of the contents of consciousness.
_______ உளவியல் பிரிவானது நனவுமனத்தின் பொருளடக்கத்தினை பற்றி கற்பதே உளவியலின் முறையான பாடப் பொருள் என்று நம்புகிறது.
A.
Cognitive
அறிவாற்றல்
B.
Psycho-analysis
உளப்பகுப்பாய்வு
C.
Functionalism
செயல்பாட்டியல்
D.
Structuralism
அமைப்பியல்
ANSWER :
D. Structuralism
அமைப்பியல்
28.
School activities should be organised in an increasing order of difficulty, so that students may progress without any failure. This concept is emphasised by the law of:
பள்ளிச் செயல்பாடுகள் கடினத்தன்மையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் தோல்வியடையாமல் முன்னேறுவர் என்பதைக் குறிப்பிடும் விதி:
A.
Law of Exercise
பயிற்சி விதி
B.
Law of Readiness
ஆயத்த விதி
C.
Law of Effect
விளைவு விதி
D.
Law of Aptitude
நாட்ட விதி
ANSWER :
B. Law of Readiness
ஆயத்த விதி
29.
__________ is a state in which individuals feel uncomfortable because they hold two or more thoughts, attitudes or behaviours that are inconsistent with one another.
______ நிலையினை தனிநபர்கள் கடினமாக உணர்வது. ஏனெனில் அவர்கள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணங்கள், மனப்பான்மைகள் அல்லது நடைத்தைகளாவன ஒன்றோடு மற்றொன்று நிலைத்தன்மை அற்றதாக உணர்வதே எனலாம்.
A.
Attribution
காரணமறிவு
B.
Cognitive Dissonance
எண்ணமுரண்பாடு
C.
Maladjustment
பொருத்தப்பாடின்மை
D.
Self-perception
தற்புலக்காட்சி
ANSWER :
B. Cognitive Dissonance
எண்ணமுரண்பாடு
30.

Arrange the following steps in Directive Counselling given by E.G. Williamson:
a. Prognosis b. Diagnosis c. Counselling
d. Follow-up e. Analysis f. Synthesis
வில்லியம்சனின் நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலின் படிகளை வரிசைப்படுத்துக.
a. முன்னறிதல் b. குறையறிதல் c. அறிவுரை பகிர்தல்
d. பின்-தொடர் செயல் e. பகுத்தறிதல் f. தொகுத்தறிதல்

A.

(e), (f), (b), (a), (c), (d)

B.

(e), (b), (c), (a), (f), (d

C.

(d), (e), (b), (a), (f), (c)

D.

(f), (e), (b), (c), (a), (d)

ANSWER :

A. (e), (f), (b), (a), (c), (d)