Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
2017 TNTET Paper 2-Social Science TET Question Paper
TET PREVIOUS Year Question Papers
TNTET Paper 2 Question Papers
2012 TNTET Paper 2-Mathematics and Science
2012 TNTET Paper 2-Social Science
2013 TNTET Paper 2-Mathematics and Science
2013 TNTET Paper 2-Social Science
2017 TNTET Paper 2-Mathematics and Science
2017 TNTET Paper 2-Social Science
2019 TNTET Paper 2-Mathematics and Science
2019 TNTET Paper 2-Social Science
2017 TNTET Paper 2-Social Science TET Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next
41.
கடல் அகழ்வாய்வின்போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்ட இடம்
A.
ஆதிச்ச நல்லூர்
B.
தரங்கம்பாடி
C.
கீழார் வெளி
D.
காவிரிப்பூம்பட்டினம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. கீழார் வெளி
42.
வேற்றுமை _______ பண்பு ___________ உம்மை ஆகியன தொடர்நிலைத் தொடர்களாகும்,”
மேற்காணும் செய்தியில் விடுபட்டுள்ள உறுப்புகளைத் தெரிவு செய்க.
A.
ஆகுபெயர், அன்மொழித் தொகை
B.
வினை. உவமை
C.
உரிச்சொல், திரிசொல்
D.
திசைச்சொல், வடசொல்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. வினை. உவமை
43.
பொருந்தாததைத் தேர்வு செய்க
A.
கரந்தைத் திணை - ஆநிரைகளை மீட்டல்
B.
உழிஞைத் திணை - மதிலைச் சுற்றி வளைத்தல்
C.
தும்பைத் திணை – பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடுவது
D.
வஞ்சித் திணை - வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூச்சூடி மகிழ்வது
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. வஞ்சித் திணை - வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூச்சூடி மகிழ்வது
44.
வினைமுற்று, பெயர்ச் சொல், வினைச் சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது
A.
நான்காம் வேற்றுமை
B.
இரண்டாம் வேற்றுமை லார்
C.
முதல் வேற்றுமை
D.
ஆறாம் வேற்றுமை வலூர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. முதல் வேற்றுமை
45.
உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியைக் கடவுளாய் வழிபட்டவர்
A.
கடுவெளிச் சித்தர்
B.
குதம்பை சித்தர்
C.
பாம்பாட்டிச் சித்தர்
D.
அழுகுணிச் சித்தர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. கடுவெளிச் சித்தர்
46.
மாரன் - மாறன் என்ற பெயர்களில் கட்டப்படுபவர்கள் யாவர்?
A.
இந்திரன் - பூதத்தாழ்வார்
B.
முருகன் - பெரியாழ்வார்
C.
மன்மதன் - நம்மாழ்வார்
D.
வருணன் – பொய்கையாழ்வார்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. மன்மதன் - நம்மாழ்வார்
47.
எழுவகை பருவ மகளிருள் பெதும்பை, அரிவையின் வயது
A.
8 - 11, 20 - 25
B.
20-25, 14-19
C.
8-11, 14-19
D.
26 - 32, 8 -11
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. 8 - 11, 20 - 25
48.
நல்குரவு என்பது
A.
இயற்சொல்
B.
திரி சொல்
C.
திசைச் சொல்
D.
வடசொல்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. திரி சொல்
49.
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
- இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியனைத் தேர்வு செய்.
A.
இல்பொரு ளுவமை யணி
B.
எடுத்துக்காட்டு உவமை யணி
C.
உவமை யணி
D.
வேற்றுமை யணி
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. எடுத்துக்காட்டு உவமை யணி
50.
பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
A.
கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்
B.
போர் மறவன், விழுதும் வேரும், ஒன்பது சுவை
C.
தேன் மழை, பூங்கொடி, காவியப் பாவை
D.
மலரும் மாலையும். உமர்கய்யாம் டல்கள், முருகள் அல்லது அழகு
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. மலரும் மாலையும். உமர்கய்யாம் டல்கள், முருகள் அல்லது அழகு
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next