2012 TNTET Paper 2-Social Science TET Question Paper

2012 TNTET Paper 2-Social Science TET Questions

1.
Army alpha test is a
இராணுவ ஆல்பா சோதனை ஒரு
A.
Performance test
செயற் சோதனை
B.
Verbal test
சொற் சோதனை
C.
Non-verbal test
மொழிசாரா சோதனை
D.
Culture fair test
பண்பாட்டுச் சோதனை
ANSWER :
B. Verbal test
சொற் சோதனை
2.
Number of verbal and picture tests in Torrence creativity test are respectively
டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படத் சோதனைகளின் எண்ணிக்கை முறையே
A.
5,3
B.
6,2
C.
7,2
D.
7,3
ANSWER :
B. 6,2
3.
What is your opinion in the reforms of present education system? This question induces
தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களக நீவிர் கருதுவன யாவை?இவ்வினா தூண்டும் சிந்தனை
A.
Convergent thinking
குவி சிந்தனை
B.
Divergent thinking
விரி சிந்தனை
C.
Logical thinking
தர்க்கசிந்தனை
D.
Negative thinking
எதிர்மறைசிந்தனை
ANSWER :
B. Divergent thinking
விரி சிந்தனை
4.
Feeling and reflecting of others emotions like happiness and anger is
ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
A.
Passive sympathy
செயலற்ற பிரிவு
B.
Sensitive
உணர்வு மிகுதி
C.
Imitation
பின்பற்றல்
D.
Active sympathy
செயலுற்ற பிரிவு
ANSWER :
B. Sensitive
உணர்வு மிகுதி
5.
"If the people of the society has high achievement motivation, the economic growth increases and the society gets modernized ".It is given in the book
சமுதாய மக்களிடம் அடைவூக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி பொருளாதார வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீன படையும் என குறிப்பிடப்பட்டுள்ள நூல்
A.
The achieving society
த அச்சீவிங் ஆஃப் சொஸைட்டி
B.
Achievement of the society
அச்சீவ்மண்ட் ஆஃப் சொஸைட்டி
C.
Society and Achievement
சொஸைட்டி அண்ட் அச்சீவ்மண்ட்
D.
Society and its Development
சொஸைட்டி அண்ட் இட்ஸ் டெவலப்மனெட்
ANSWER :
A. The achieving society
த அச்சீவிங் ஆஃப் சொஸைட்டி
6.
The concept of ----------was introduced by Alfred Adler
ஆல்பிரட் ஆட்லர்------------ என்னும் கருத்தை தோற்றுவித்தார்
A.
Oedipus complex
ஒப்படிப் சிக்கல்
B.
Inferiority complex
தாழ்வுச் சிக்கல்
C.
Mental health
மனநலம்
D.
Boorish and coarse
பண்பாடின்மை
ANSWER :
B. Inferiority complex
தாழ்வுச் சிக்கல்
7.
Scapegoatism is an example of
பலிகடா ஆக்கப்படுதல் என்பது -------- தற்காப்பு நடத்தை
A.
Rationalisation
காரணம் கற்பித்தல்
B.
Introversion
அகநோக்குடைமை
C.
Compensation
ஈடு செய்தல்
D.
Displacement
இடம் மாற்றம்
ANSWER :
D. Displacement
இடம் மாற்றம்
8.
Counselling which focuses on the problem of a patient is
நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை
A.
Directive conselling
நெறிசார்ந்த அறிவுரை பகர்தல்
B.
Non- directive counselling
நெறிசாரா அறிவுரை பகர்தல்
C.
Eclectic approach in cunselling
சமரச முறை
D.
Vocational counselling
தொழில்சார் அறிவுரை பகர்தல்
ANSWER :
A. Directive conselling
நெறிசார்ந்த அறிவுரை பகர்தல்
9.
Counselling to the counselee is
அறிவுரை பகர்தல் என்பது
A.
Interrogation
விசாரணை செய்தல்
B.
Giving advice
உபதேசம் செய்தல்
C.
To understand himself thoroughly
தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவுதல்
D.
Psychoanalysis
உளப்பகுப்பாய்வு முறை
ANSWER :
C. To understand himself thoroughly
தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவுதல்
10.
Aptitude test plays a significant role in
நாட்டச் சோதனை பெரும் பங்கு வகிப்பது
A.
Personal guidance
தனிநபர் பிரச்சனைக்கானவழிகாட்டல்
B.
Group guidance
குழு வழிகாட்டல்
C.
Educational guidance
கல்வியில் வழிகாட்டல்
D.
Vocational guidance
தொழில் தேர்வில்
ANSWER :
D. Vocational guidance
தொழில் தேர்வில்