2012 TNTET Paper 2-Social Science TET Question Paper

2012 TNTET Paper 2-Social Science TET Questions

11.
A group which has completely negative influence is
முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு
A.
Primary group
ஆதாரக் குழு
B.
Intermediate group
நடுநிலை
C.
Secondary group
வழிநிலைக்குழு
D.
Tertiary group
மூன்றாம்நிலைக்குழு
ANSWER :
B. Intermediate group
நடுநிலை
12.
Loitering and pointing others for his faults are the characteristics of
வலுச்சண்டைக்கு போதல் தவறு ஏற்படின் அடுத்தவர் மீது சுமத்துதல் போன்ற பண்புகளை உடையவர்
A.
Introvert
அகமுகர்
B.
Short temper
முன் கோபி
C.
Extrovert
புறமுகர்
D.
Ambivert
புற அகமுகர்
ANSWER :
B. Short temper
முன் கோபி
13.
Which of the following is not a projective technique
கீழ்காண்பவைகளுல் எது புறத்தேற்று நுண்முறை அல்ல ?
A.
Rorschach ink-blot test
ரோர்ஷாக் மைத்தட சோதனை
B.
Sentence completion test
வாக்கியம் நிரப்பல் சோதனை
C.
Word association test
சொற்கள் தொடர்பு சோதனை
D.
Interest inventing test
கவர்ச்சி அளமுறை
ANSWER :
D. Interest inventing test
கவர்ச்சி அளமுறை
14.
Strong 's famous interest evaluating tool is
கவர்ச்சி பற்றிய ஸ்ட்ராங்கின் பிரபல மதிப்பீட்டுக் கருவி
A.
Personal interest bank
சுய கவர்ச்சி
B.
Vocational interest bank
தொடர்பு கவர்ச்சி
C.
Musical interest bank
இசை கவர்ச்சி
D.
Language interest bank
மொழிக்கவர்ச்சி
ANSWER :
B. Vocational interest bank
தொடர்பு கவர்ச்சி
15.
Schizophrenia is
உணர்ச்சி விண்ட நிலை என்பது
A.
Psychoneuroses
நரம்பு தளர்ச்சி
B.
Personality behaviour disorder
ஆளுமைக் கோளாறு நோய்
C.
Psycroses
தீவிர உளத்தடுஈமாற்ற நோய்
D.
Psychosomatic disorder
உள உடல்நோய்
ANSWER :
D. Psychosomatic disorder
உள உடல்நோய்
16.
Ergograph is used to explore
எர்கோகிராப் என்னும் கருவியின் மூலம் ஆராயப்படுவது
A.
Mental fatigue
மனக்களைப்பு
B.
Physical fatigue
உடற்களைப்பு
C.
monotony
அலுப்பு
D.
disinterest
ஆர்வமின்மை
ANSWER :
B. Physical fatigue
உடற்களைப்பு
17.
The study of fluctuation f visual attention can be experimentally made with the help of a
பார்வை கவனத்தால் ஏற்படும் மாறுதல்களைச சோதனை மூலம் கண்டறிய உதவும் கருவி
A.
Mason's disc
மேஸன்ஸ் தட்டு
B.
Marquis disc
மார்கவிஸ் வட்டு
C.
Tachistoscope
டாசிஸ்டோஸ்கோப்
D.
Compact disc
தறுந்தகடு
ANSWER :
C. Tachistoscope
டாசிஸ்டோஸ்கோப்
18.
An educationist who had the Eidetic imagery is
மீத்தெளிச் சாயல் பெற்றவராக கூறப்படும் கல்வியாளர்
A.
Gandhiji
காந்தியடிகள்
B.
Aurobindo
அரவிந்தர்
C.
Dr.Radhakrishnan
டாக்டர் இராதாகிருஷ்ணன்
D.
Tagore
தாகூர்
ANSWER :
C. Dr.Radhakrishnan
டாக்டர் இராதாகிருஷ்ணன்
19.
Expansion of LAD is
LAD என்பதன் விரிவாக்கம்
A.
Language Abbreviation Dictionary
B.
Linguistic Appraisal Department
C.
Learner Achievement Device
D.
Language Acquisition Device
ANSWER :
D. Language Acquisition Device
20.
The part of the brain which is induced by Emotional stimuli is
மனவெழுச்சி தூண்டல்கள் தாக்கும் மூளையின் ஒரு பகுதி
A.
Hypothalamus
ஹைப்போதலாமஸ்
B.
Pons
பான்ஸ்
C.
Medulla oblongata
முகுளம்
D.
Cerebellum
சிறுமூளை
ANSWER :
A. Hypothalamus
ஹைப்போதலாமஸ்