2013 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2013 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

1.
The determinants of development tasks among adolescents are
குமரப்பருவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது
A.
The culture in which they live
அவர்கள் வாழும் கலாச்சார அமைப்பு
B.
The maturity of the physical features
அவர்களின் உடல் உறுப்புகளின் முதிர்ச்சி
C.
Individual's value system
தனி நபரின் விழுமிய அமைப்பு
D.
All the above
இவை அனைத்தும்
ANSWER :
D. All the above
இவை அனைத்தும்
2.
While teaching children,the teacher mostly uses images to
குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஆசிரியர் அதிகளவு படங்களை பயன்படுத்துவதன் காரணம்
A.
Develop tactile images
தொடு சாயல்களை வளர்க்க
B.
Develop visual images
காட்சி சாயல்களை வளர்க்க
C.
Develop concrete images
புலனீடான சாயல்களை வளர்க்க
D.
Develop olfactory images
மனச் சாயல்களை வளர்க்க
ANSWER :
C. Develop concrete images
புலனீடான சாயல்களை வளர்க்க
3.
In the course of the child's mental growth important changes occur in his cognitive structure by the process of
குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் போது அறிதிறன் அமைப்பில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் முறை
A.
Equilibrium
சமநிலைப்படுத்துதல்
B.
Adaptation and Accommodation
இணங்குதல் மற்றும் பொருத்துதல்
C.
Assimilation and Accommodation
தன் வயப்படுத்துதல் மற்றும் பொருத்துதல்
D.
Organisation
ஒருங்கமைத்தல்
ANSWER :
B. Adaptation and Accommodation
இணங்குதல் மற்றும் பொருத்துதல்
4.
Language or word is not necessary for
மொழி அல்லது வார்த்தை தேவையற்றது
A.
Imaginative Thinking
கற்பனைச் சிந்தனைக்கு
B.
Conceptual Thinking
கருத்துவாக்கச் சிந்தனைக்கு
C.
Associative Thinking
இணைப்புச் சிந்தனைக்கு
D.
Perceptual Thinking
புலனறிவுச் சிந்தனைக்கு
ANSWER :
D. Perceptual Thinking
புலனறிவுச் சிந்தனைக்கு
5.
The emotion producing stimuli has a _____________effect.
மனவெழுச்சியை உருவாக்கும் தூண்டுதல்______________விளைவு உடையது .
A.
Cumulative
திரள்
B.
positive
நேர்மறை
C.
zero
பூஜ்ய
D.
Negative
எதிர்மறை
ANSWER :
A. Cumulative
திரள்
6.
Criminal Proneness Theory was advocated by
நெறிபிறழ் நடத்தைக் கோட்பாட்டை வழங்கியவர்
A.
Hooton
ஹூட்டன்
B.
Albert Bandura
ஆல்பர்ட் பன்டூரா
C.
John Dewey
ஜான் டுவே
D.
Murray
முரே
ANSWER :
A. Hooton
ஹூட்டன்
7.
Confilct in selecting a course engineering or medicine by the high scorer iniya who is motivated for both the courses is an example for ______________conflict.
மிக நல்ல மதிப்பெண் பெற்ற இனியாவின் பொறியியல் மருத்துவம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது இரண்டுக்கும் ஊக்கப்படுத்தப்பட்ட நிலையில் என்ற மனப் போராட்டத்தின் வகை _________மனப் போராட்டம் .
A.
Avoidance - Approach
விலகுதல் - அணுகுதல்
B.
Approach -Avoidance
அணுகுதல் -விலகுதல்
C.
Approach - Approach
அணுகுதல் - அணுகுதல்
D.
Avoidance - Avoidance
விலகுதல் - விலகுதல்
ANSWER :
C. Approach - Approach
அணுகுதல் - அணுகுதல்
8.
According to the psychologist __________________counselling covers all types of personal situations in which one person is helped to adjust more effectively to himself and his environment.
ஒரு நபர் தன்னுடைய தனிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு திறம்பட ஒத்துப்போக உதவுவதே அறிவுரை வழங்குதல் என்று கூறியவர்
A.
Carl Rogers
கார்ல் ரோகர்ஸ்
B.
Robinson
ராபின்ஸன்
C.
Good
குட்
D.
Erickson
எரிக்சன்
ANSWER :
B. Robinson
ராபின்ஸன்
9.
Which one of the following is not related to study skills technique ?
கீழ்க்கண்டவற்றில் எது படித்தல் திறன் உத்தியோடு தொடர்புடையது அல்ல.
A.
Preparing environment
சூழ்நிலைத் தயார்படுத்துதல்
B.
Goal focused
குறிக்கோள் மையம்
C.
Day - dreaming
பகல் கனவு காணுதல்
D.
Activate your mind
மனத்தைத் தூண்டுதல்
ANSWER :
C. Day - dreaming
பகல் கனவு காணுதல்
10.
The number of types of counselling is
அறிவுரை பகர்தல் வகைகளின் எண்ணிக்கை
A.
3
B.
2
C.
1
D.
5
ANSWER :
A. 3