'வலசைபோதல்' என்பது எதைக் குறிக்கும்
பறவைகள் இடம் பெயர்தல்
யானைகள்இடம் பெயர்தல்
எறும்புகள் இடம் பெயர்தல்
மேகங்கள் இடம் பெயர்தல்
A. பறவைகள் இடம் பெயர்தல்
'பால்வீதி' என்பது பலகோடி விண்மீன்களின் தொகுதி என்று மெய்ப்பித்தவர்
அப்துல் ரஹ்மான்
கலீலியோகலிலி
கோபர்திகசு
அரிஸ்டாட்டில்
B. கலீலியோகலிலி