2013 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2013 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

21.
Select the right order of the stages of evolution of meaning for the terms psychology
உளவியல் என்ற சொல்லிற்காண சரியான பரிணாம வளர்ச்சி நிலைகளை தேர்ந்தெடுக்கவும்.
A.
I Stage - study of soul
II Stage - study of the mind
III Stage - study of consciousness
IV Stage - study of behaviour
முதல் நிலை- ஆன்மாவியல்
இரண்டாம் நிலை-மனவியல்
மூன்றாம் நிலை-நனவுநிலையியல்
நான்காம் நிலை-நடத்தைவியல்
B.
I Stage - study of spirit
II Stage - study of the mind
III Stage - study of consciousness
IV Stage - study of behaviour
முதல் நிலை- ஆவியியல்
இரண்டாம் நிலை - மனவியல்
மூன்றாம் நிலை-நனவுநிலையியல்
நான்காம் நிலை-நடத்தைவியல்
C.
I Stage - study of consciousness
II Stage - study of soul
III Stage - study of the mind
IV Stage - study of behaviour
முதல் நிலை- நனவுநிலையியல்
இரண்டாம் நிலை-ஆன்மாவியல்
மூன்றாம் நிலை-மனவியல்
நான்காம் நிலை-நடத்தைவியல்
D.
I Stage - study of soul
II Stage - study of consciousness
III Stage - study of the mind
IV Stage - study of behaviour
முதல் நிலை- ஆன்மாவியல்
இரண்டாம் நிலை- நனவுநிலையியல்
மூன்றாம் நிலை-மனவியல்
நான்காம் நிலை-நடத்தைவியல்
ANSWER :
A. I Stage - study of soul
II Stage - study of the mind
III Stage - study of consciousness
IV Stage - study of behaviour
முதல் நிலை- ஆன்மாவியல்
இரண்டாம் நிலை-மனவியல்
மூன்றாம் நிலை-நனவுநிலையியல்
நான்காம் நிலை-நடத்தைவியல்
22.
Fill up the blank with suitable answers from the choices given below.
A teacher of science subject shows a plant and teaches the parts of it.It can be inferred that the teacher adopts the ____________psychological theory.

கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும்.
ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறார் இதனை ஆசிரியர் உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம் .
A.
Hull's systematic behaviour theory
ஹல்லின் முறையான நடத்தைக் கோட்பாடு
B.
Hebb's neurophysiological theory
ஹெபின் நரம்பு மற்றும் தசையிக்க கோட்பாடு
C.
Gestalt theory of insightful learning
கெஸால்ட்டின் ஓட்காட்சி கற்றல் கோட்பாடு
D.
Jung's psychotherapy
ஜங்கின் மன சிகிச்சை
ANSWER :
D. Jung's psychotherapy
ஜங்கின் மன சிகிச்சை
23.
Name the great psychologist who expressed sex as a natural,essential ,biological function instead of regarding it a shameful,dirty or bad .
பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய அழுக்காண அல்லது கெட்டச்செயல் என்பதற்கு பதிலாக இயற்கையான உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன ?
A.
E.L.Thorndike
E.L.தாண்டைக்
B.
Kurt Lewin
க்ர்ட்லுவின்
C.
Jean Piage
ஜீன் பியாஜே
D.
Sigmund Freud
ஸி க்மன்ட் ஃபிராய்ட்
ANSWER :
D. Sigmund Freud
ஸி க்மன்ட் ஃபிராய்ட்
24.
Transitional conflicts are often faced by adolescents because
மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம்
A.
They are being treated as adult only
அவர்கள் வயதுவந்த நபராக நடத்தப்படுவது
B.
They are being treated as child yet
அவர்கள் இன்னும் குழந்தையாக நடத்தப்படுவது
C.
They are being treated as hated persons
அவர்கள் வெறுக்கத்தக்க நபராக நடத்தப்படுவது
D.
They are being considered neither a child nor an adult
அவர்கள் குழந்தையாகவோ அல்லது வயது வந்தோராகவோ கருத்தப்படாததால்
ANSWER :
D. They are being considered neither a child nor an adult
அவர்கள் குழந்தையாகவோ அல்லது வயது வந்தோராகவோ கருத்தப்படாததால்
25.
The child marriage are not accepted by the Government because the couple must have attained
குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும் .
A.
The social maturity
சமூக முதிர்ச்சி
B.
The physical maturity
உடலியல் முதிர்ச்சி
C.
The sexual maturity
பாலியல் முதிர்ச்சி
D.
The legal maturity
சட்டபூர்வமான முதிர்ச்சி
ANSWER :
D. The legal maturity
சட்டபூர்வமான முதிர்ச்சி
26.
Children having the I.Q.level of 120 - 140 is
நுண்ணறிவு ஈவு 120 - 140 கொண்ட குழந்தைகள்
A.
Superior
உயர்வானவர்கள்
B.
Very superior
மிக உயர்வானவர்கள்
C.
Average
சராசரியானவர்கள்
D.
Genius
மேதைகள்
ANSWER :
B. Very superior
மிக உயர்வானவர்கள்
27.
Two factory Theory'was advocated by
இருகாராணிக் கோட்பாடு அறிமுகப்படுத்தியவர்
A.
Thorndike
தாண்டைக்
B.
Vernor
வெர்னர்
C.
Spearman
ஸ்பியார்மேன்
D.
Guilford
கில்போர்டு
ANSWER :
C. Spearman
ஸ்பியார்மேன்
28.
A suitable profession for the persons having high level of 'Linguistic Intelligence' is
மொழியாற்றல் நுண்ணறிவு உயர்ந்த நிலையில் உன்னவர்களுக்கு பொருத்தமான தொழில்
A.
Mathematicians
கணித மேதைகள்
B.
Engineers
பொறியாளர்கள்
C.
players
விளையாட்டு வீரர்கள்
D.
Writers
எழுத்தாளர்கள்
ANSWER :
D. Writers
எழுத்தாளர்கள்
29.
Maslow considered physiological needs,safety needs and belongingness needs as
மாஸ்லோ உயிரியல் தேவைகள் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் தேவைகளை எவ்வாறு குறிப்பிடுகிறார்
A.
Esleem needs
மதிப்புத் தேவைகள்
B.
Growth needs
வளர்ச்சித் தேவைகள்
C.
Aesthetic needs
அழகுணர்ச்சித் தேவைகள்
D.
Deficiency needs
பிற்றாக்குறை தேவைகள்
ANSWER :
D. Deficiency needs
பிற்றாக்குறை தேவைகள்
30.
Rewards and punishments serve as
பரிசுகள் மற்றும் தண்டனைகள் எந்த வகையில் உதவுகிறது
A.
Intrinsic motivation
உள்ளுக்கும்
B.
Extrinsic motivation
வெளியூக்கம்
C.
High motivation
உயர்வூக்கம்
D.
Low motivation
குறைவூக்கம்
ANSWER :
B. Extrinsic motivation
வெளியூக்கம்