2017 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2017 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

1.
Classification of groups based on the degree of intimacy is:
நண்பர்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு குழு வகைப்பாடு:
A.
Hooker Classification
பெந்தம் ஹூக்கர் வகைப்பாடு
B.
Kretchner Classification
கிரெட்ச்னர் வகைப்பாடு
C.
Sumner’s Classification
சம்னர்ஸ் வகைப்பாடு
D.
Cooley’s Classification
கூலிஸ் வகைப்பாடு
ANSWER :
D. Cooley’s Classification
கூலிஸ் வகைப்பாடு
2.
“Sudden Infant Death Syndrome” (SIDS) that occurs in their sleep is due to:
திடீரென மழலைகள் தூக்கத்திலேயே இறப்பதற்கான காரணம்
A.
Suffocation
மூச்சுத்திணறல்
B.
Aspiration
ஒலியுடன் கூடிய மூச்சுத்திணறல்
C.
Regurgitation
வாந்தி
D.
Unknown causes
கண்டறியப்படாத காரணம்
ANSWER :
A. Suffocation
மூச்சுத்திணறல்
3.
Decreasing intrinsic interest in some activity by supplying an extrinsic motive for the behaviour:
ஒரு நடத்தை செயலில் உள்ளார்ந்த ஆர்வம் குறையும் பொழுது புற ஊக்கிகளை அளிப்பதால் ஏற்படுவது
A.
Circadian effect
சர்காடியன் விளைவு
B.
Over Justification effect
அதீத மெய்ப்பிப்பு விளைவு
C.
Satisfaction effect
திருப்திகர விளைவு
D.
Anorexia Nervosa
அனரெக்ஸியா விளைவு
ANSWER :
B. Over Justification effect
அதீத மெய்ப்பிப்பு விளைவு
4.
Memory for general knowledge and facts about the world is known as:
உலகைப் பற்றிய உண்மை மற்றும் பொது அறிவை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் நினைவு
A.
Semantic memory
சொற்பொருள் சார்ந்த நினைவு
B.
Procedural memory
நடைமுறை சார்ந்த நினைவு
C.
Irrational memory
முரண்பாடான நினைவு
D.
Incidental memory
தற்செயல் நினைவு
ANSWER :
A. Semantic memory
சொற்பொருள் சார்ந்த நினைவு
5.

Match:

List I - Definitions of Delinquency List II - Psychologist
a) Breaking of some law 1.) Head field
b) Repeatedly commits acts which are punishable as crime 2.) Plant
c) Anti-social behaviour 3.) Valentine
d) Respond to prolonged frustration in aggressive ways 4.) Goodwin

பொருத்துக

பட்டியல் I - நெறிபிறழ் நடத்தை பற்றிய வரையறை பட்டியல் II - உளவியலாளர்
a) சட்டத்தை உடைத்தெறிதல் i.) ஹெட் பீல்டு
b) தண்டனைக்குரிய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தல் ii.) பிளாண்ட்
c) சமூக விரோத நடத்தை iii.) வாலன்டைன்
d) மனமுறிவுகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் வழிகள் iv.) குட்வின்
A.

(iii) (iv) (i) (ii)

B.

(i) (iii) (iv) (ii)

C.

(i) (iv) (ii) (iii)

D.

(iii) (ii) (i) (iv)

ANSWER :

D.

(iii) (ii) (i) (iv)

6.
The theory which can be used to eradicate bad habits in children and deconditioning emotionl fears in mental patients is
குழந்தைகளிடம் தீய பண்புகளை நீக்குவதிலும் மன நோயாளிகளிடையே காணப்படும் கட்டுப்படுத்தப்படாத பயம் போன்ற மனவெழுச்சியை நீக்குவதற்கும் பயன்படும் கோட்பாடு:
A.
Conditioned Response Theory
கட்டுப்படுத்தப்பட்ட துலங்கல் கோட்பாடு
B.
Conditioned Stimulus Theory
கட்டுப்படுத்தப்பட்ட தூண்டல் கோட்பாடு
C.
Deconditioned Response Theory
கட்டுப்படுத்தப்படாத துலங்கல் கோட்பாடு
D.
Deconditioned Stimulus Theory
கட்டுப்படுத்தப்படாத தூண்டல் கோட்பாடு
ANSWER :
D. Deconditioned Stimulus Theory
கட்டுப்படுத்தப்படாத தூண்டல் கோட்பாடு
7.
The term used to refer to fear of crowds is:
கூட்ட நெரிசலைக் கண்டு பயப்படுவதை குறிக்கும் சொல்
A.
Acrophobia
அக்ரோபோபியா
B.
Nyclophobia
நைக்ளோபோபியா
C.
Ochlophobia
ஆக்லோபோபியா
D.
Pyrophobia
பைரோபோபியா
ANSWER :
C. Ochlophobia
ஆக்லோபோபியா
8.
In insightful learning theory, the illustration that, a child cannot solve the problems of modern mathematics unless he is well acquainted with its symbolic language, is related to ___________
உட்காட்சிக் கற்றல் கோட்பாட்டில், ஒரு குழந்தையானது குறியீட்டு மொழியினை நன்கு அறியாத நிலையில் நவீன கணிதக் கணக்குகளை தீர்த்தல் இயலாதது என்னும் உதாரணம் ______ உடன் தொடர்புடையது
A.
Intelligence
நுண்ணறிவு
B.
Initial efforts
ஆரம்பநிலை முயற்சிகள்
C.
Repetition and generalization
மீட்செயல் மற்றும் பொதுமைப்பாடு
D.
Experience
அனுபவம்
ANSWER :
D. Experience
அனுபவம்
9.
Expansion of PGR:
PGR-ன் விரிவாக்கம்
A.
Prime Generic Reactor
B.
Psycho Growth Rate
C.
Polymerase Galvant Reaction
D.
Psycho Galvanic Reflex
ANSWER :
D. Psycho Galvanic Reflex
10.
________ connects the two cerebral hemispheres of the brain and permits the transfer of information between them,
_____ மூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இணைக்கிறது மேலும் அவற்றிற்கிடையேயான தகவல் பரிமாற்றத்தினை அனுமதிக்கிறது
A.
Cerebellum
செரிபெல்லம்
B.
Hypothalamus
ஹைப்போதலாமஸ்
C.
Corpus Callosum
கார்பஸ் கொலோசம்
D.
Medulla
மெட்யூலா
ANSWER :
C. Corpus Callosum
கார்பஸ் கொலோசம்