2017 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2017 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

11.
Find the correct sequence of 5 E’s in teaching - learning model.
கற்பித்தல் கற்றல் மாதிரியின் 5 "E"-க்களின் முறையான வரிசையைக் கண்டுபிடி
A.
Explain, Engage, Explore, Elaborate, Evaluate
B.
Engage, Explore, Explain, Elaborate, Evaluate
C.
Explain, Elaborate, Engage, Explore, Evaluate
D.
Engage, Elaborate, Explain, Explore, Evaluate
ANSWER :
B. Engage, Explore, Explain, Elaborate, Evaluate
12.
_____________ examines personality traits such as sociability, self-control and responsibility and it is used primarily to identify and assess normal aspects of personality.
______ ஆளுமைப் பண்புகளான சமூக கலப்பு சுயகட்டுப்பாடு மற்றும் பொறுப்பினை ஆராய்கிறது மேலும் இது ஆளுமையின் சாதாரண அம்சங்களை அடையாளம் காணவும் மதிப்பிடவும் பயன்படுகிறது
A.
MMPI
B.
WAIS
C.
CPI
D.
TAT
ANSWER :
A. MMPI
13.
If aerodynamics of a plane is under discussion, the group may explore how birds manage to fly and thereby seek insights into a plane’s aerodynamics; this is related to ____________
ஒரு விமானத்தின் காற்றியக்கவியல் பற்றிய விவாதம் நடக்கையில் அக்குழுவானது பறவைகள் எங்ஙனம் பறக்கிறது என்பது சார்ந்த உட்காட்சியினை விமானம் பறப்பதற்கான நிகழ்வோடு தொடர்புபடுத்துதல் ______ ஆகும்
A.
Direct analogy
நேரடி ஒப்புமை
B.
Fantasy analogy
கற்பனை ஒப்புமை
C.
Personal analogy
தனிநபர் ஒப்புமை
D.
Symbolic analogy
அடையாள ஒப்புமை
ANSWER :
A. Direct analogy
நேரடி ஒப்புமை
14.
In estimating the Intelligence of a person Weschler used:
ஒருவரின் நுண்ணறிவைக் கணக்கிடுவதில் வெக்ஸ்லர் பயன்படுத்தியது:
A.
Mental age
மன வயது
B.
Chronological age
கால வயது
C.
Deviation Intelligence Quotient
விலக்கப்பட்ட நுண்ணறிவு ஈவு
D.
Intelligence Quotient
நுண்ணறிவு ஈவு
ANSWER :
C. Deviation Intelligence Quotient
விலக்கப்பட்ட நுண்ணறிவு ஈவு
15.
_________ is a phenomenon in which exposure to a word or concept later makes it easier to recall related information even when one has no conscious memory of the word or concept.
_______ ஒரு இயல்நிகழ்வாகும், இதனில் ஒரு வார்த்தை அல்லது கருத்திற்கான வெளிப்பாடானது முழுமையாக அவ்வார்த்தை அல்லது கருத்து நினைவிலிருந்து நீங்கிய பொழுதிலும் அது தொடர்புடைய தகவல்களை நினைவு கூற உதவுகிறது.
A.
Schemas
உருவரைப்படிவம்
B.
Flashbulb memory
வெட்டொளி நினைவு
C.
Tip-of the - tongue
நா-நுனி நிகழ்வு
D.
Priming
முதன்மைப்படுத்துதல்
ANSWER :
D. Priming
முதன்மைப்படுத்துதல்
16.
Which of these is NOT a genetic birth defect that develops during the mother’s pregnancy?
தாய் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் மரபு சார்ந்த குறைபாட்டு நோய்களுள் பொருந்தாதது எது?
A.
Phenyl Ketonuria
பினைல் கீட்டோநியூரியா
B.
Down’s Syndrome
டௌன் குறைபாடு
C.
Sickle-cell Anaemia
கதிர் அரிவாள் இரத்தசோகை
D.
Xerophthalmia
சீரோப்தால்மியா
ANSWER :
D. Xerophthalmia
சீரோப்தால்மியா
17.
‘Anthropometric laboratory for the measurement in various ways of human form and faculty’ was established by _______________
மனித வடிவம் மற்றும் வினைத்திறன் சார்ந்த பல்வேறு அளவீடுகளுக்கான மனிதரளவையில் ஆய்வகத்தினை நிறுவியவர் ______
A.
Lewis Terman
லூயிஸ் டெர்மென்
B.
Francis Galton
பிரான்சிஸ் கால்டன்
C.
Alfred Binet
ஆல்பர்ட் பினே
D.
David Wechsler
டேவிட் வெஹ்லர்
ANSWER :
B. Francis Galton
பிரான்சிஸ் கால்டன்
18.
In language development, the Zone of Proximal Development (ZPD) is the central concept in _____ theory.
மொழி மேம்பாட்டில், அண்மை வளர்ச்சி மண்டலம்(ZPD) _______ கோட்பாட்டின் மையக்கருத்தாக விளங்குகிறது.
A.
Piaget’s
பியாஜே
B.
Noam Chomsky’s
நவோம் சோம்ஸ்கி
C.
Bruner’s
புரூணர்
D.
Vygotske’s
வைகாட்ஸ்கி
ANSWER :
D. Vygotske’s
வைகாட்ஸ்கி
19.
____________ is a condition resulting from the overproduction of insulin, causing very low blood sugar levels, usually characterized by lack of energy and often faintness.
_______ நிலையானது இன்சுலினின் மிகை உற்பத்தியின் காரணமாக ஏற்படுவது, இது மிகக் குறைந்த இரத்த சர்க்கரை அளவினை விளைவிக்கும். இது ஆற்றல் இல்லாமை மற்றும் அடிக்கடி மயக்கத்தினை ஏற்படுத்துவதாக அமையும்.
A.
Diabetes mellitus
டையாபெடீஸ் மெலிடஸ்
B.
Hypoglycemia
ஹைபோக்ளைகீமியா
C.
Hyperglycemia
ஹைபர்க்ளைகீமியா
D.
Thyroid
தைராய்டு
ANSWER :
B. Hypoglycemia
ஹைபோக்ளைகீமியா
20.
A taxonomy that classifies the behavious patterns of species is called __________
உயிரினங்களின் நடத்தை முறைகளை பாகுபடுத்தும் வகைப்பாட்டினை ______ எனலாம்
A.
Ethogram
எதொகிராம்
B.
Sociometry
சோசியோமெட்ரி
C.
Schemata
ஸ்கீமேடா
D.
Ethnography
எத்னோகிராபி
ANSWER :
A. Ethogram
எதொகிராம்