Purkinje Phenomenon refers to the changes in:
பர்கின்ஜீ கோட்பாட்டின் மூலம் குறிப்பிடப்படும் மாற்றம்:
Sensation of Touch
தொடு உணர்வு
Sensation of Sound
ஒலி உணர்வு
Sensation of Colour brightness
வண்ணச் செறிவு உணர்வு
Sensation of Odour
நறுமண உணர்வு
Arrange the following steps in Directive Counselling given by E.G. Williamson:
a. Prognosis b. Diagnosis c. Counselling
d. Follow-up e. Analysis f. Synthesis
வில்லியம்சனின் நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலின் படிகளை வரிசைப்படுத்துக.
a. முன்னறிதல் b. குறையறிதல் c. அறிவுரை பகிர்தல்
d. பின்-தொடர் செயல் e. பகுத்தறிதல் f. தொகுத்தறிதல்
(e), (f), (b), (a), (c), (d)
(e), (b), (c), (a), (f), (d
(d), (e), (b), (a), (f), (c)
(f), (e), (b), (c), (a), (d)