2012 TNTET Paper 2-Social Science TET Question Paper

2012 TNTET Paper 2-Social Science TET Questions

31.
பொருத்தமானதைத் தெரிவு செய்க
A.
வரகு
சுறா
ஞாழல்
பாடி
B.
சாமை
மயில்
தொண்டகம்
பாதிரி
C.
தினை
மான்
அன்னம்
பொய்கை
D.
குரவம்
நெய்தல்
முல்லை
குறிஞ்சி
ANSWER :
D. குரவம்
நெய்தல்
முல்லை
குறிஞ்சி
32.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு
A.
காப்பு
செங்கீரை
தால்
சிற்றில்
ஊசர்
B.
செங்கீரை
சிற்றில்
கழங்கு
தால்
காப்பு
C.
தால்
காப்பு
கழங்கு
சிறுபறை
செங்கீரை
D.
காப்பு
செங்கீரை
தால்
சிற்றில்
சிறுதேர்
ANSWER :
D. காப்பு
செங்கீரை
தால்
சிற்றில்
சிறுதேர்
33.

'சக்தி முத்தப் புலவர்'- நாடகத்தின் ஆசிரியர்

A.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

B.

அவ்வை சண்முகம்

C.

பாரதிதாசன்

D.

கலைவாணர் என். எஸ். கே

ANSWER :

C. பாரதிதாசன்

34.

'அறிவன்' என்னும் சொல் இதனைக் குறிக்கும்

A.

தலைவன்

B.

இந்திரன்

C.

சனி

D.

புதன்

ANSWER :

D. புதன்

35.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க
A.
அப்பர்- 1,3,4 திருமுறைகள்
சம்பந்தர்- 2, 5 திருமுறைகள்
சுந்தரர் - 6 ,7 திருமுறைகள்
B.
அப்பர் -1,2,4 திருமுறைகள்
சம்பந்தர் -2,5,7 திருமுறைகள்
சுந்தரர் -3,6 திருமுறைகள்
C.
அப்பர் - 1,4,7 திருமுறைகள்
சம்பந்தர் - 2,5 திருமுறைகள்
சுந்தரர் - 6 7திருமுறைகள்
D.
அப்பர் - 4,5,6 திருமுறைகள்
சம்பந்தர்- 1,2,3 திருமுறைகள்
சுந்தரர் -7 திருமுறைகள்
ANSWER :
D. அப்பர் - 4,5,6 திருமுறைகள்
சம்பந்தர்- 1,2,3 திருமுறைகள்
சுந்தரர் -7 திருமுறைகள்
36.
"வளையல்" என்னும் பெயர்
A.
காரணப் பெயர்
B.
இடுகுறி சிறப்புபெயர்
C.
காரணப் பொதுப்பெயர்
D.
காரண சிறப்புப் பெயர்
ANSWER :
D. காரண சிறப்புப் பெயர்
37.

'என்பணிந்த தென்கமலை'- அடிக் கோடிட்ட சொல்லின் பொருள்

A.

திருவையாறு

B.

திருநெல்வேலி

C.

திருவாரூர்

D.

திருவீரட்டாணம்

ANSWER :

C. திருவாரூர்

38.
திரைக் கவித் திலகம் என்ற சிறப்பை பெற்றவர்
A.
குருவிக்கரம்பை சண்முகம்
B.
மருதகாசி
C.
வாலி
D.
புலமைப்பித்தன்
ANSWER :
B. மருதகாசி
39.
பூவின் விவரம் பலகோடி இப்பாடல் இடம் பெற்ற நாடாகம்
A.
சதி அனுசூயா
B.
சதி லீலாவதி
C.
சதி சுலோசனா
D.
சதி சம்யுக்தா
ANSWER :
B. சதி லீலாவதி
40.

இளமைப் பெயர்களை சரியாக தெரிவு செய்க

A.

புலி - பறழ்
குதிரை - குட்டி
சிங்கம் - குருளை
மான் - கன்று

B.

புலி -குட்டி
குதிரை - கன்று
சிங்கம் -பறழ்
மான் -குருளை

C.

புலி -பறழ்
குதிரை - கன்று
சிங்கம் -குட்டி
மான் -குருளை

D.

புலி -குட்டி
குதிரை -பறழ்
சிங்கம் -குருளை
மான் - கன்று

ANSWER :
A.

புலி - பறழ்
குதிரை - குட்டி
சிங்கம் - குருளை
மான் - கன்று