2012 TNTET Paper 2-Social Science TET Question Paper

2012 TNTET Paper 2-Social Science TET Questions

21.
The person who published the researches related to unconscious mind ,is
நனவிலி பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுள் ஒருவர்
A.
Watson
வாட்சன்
B.
Revers
ரிவர்ஸ் வில்லியம்
C.
William Mc Dougal
மக்டுகல்
D.
Hull
ஹல்
ANSWER :
A. Watson
வாட்சன்
22.
In Flander's interaction analysis--------parts are based on teachers activity
பிளாட்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் பகுதிகள் ஆசிரியரின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
A.
1-8
B.
3-6
C.
1-7
D.
3-8
ANSWER :
C. 1-7
23.
The Latin word 'Spiere' means
---------என்ற இலத்தீன் வார்த்தையின் பொருள்
A.
Look
பார்த்தல்
B.
Hear
கேட்டல்
C.
Do
செய்தல்
D.
Touch
தொடுதல்
ANSWER :
A. Look
பார்த்தல்
24.
Which one of the following is not an internal factor on the growth and development of children
கீழ்காண்பவைகளுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக்காரணி அல்ல?
A.
Biological of factor
உயிரியல் காரணி
B.
Intelligence
நுண்ணறிவு
C.
Emotional factor
மனவெழுச்சி காரணி
D.
Environment in the womb of the mother
தாயின் கருவறைச் சூழல்
ANSWER :
B. Intelligence
நுண்ணறிவு
25.
Cathartic theory of play activities has close relation with-----------schok of psychology
விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது
A.
Naturalism
இயற்கை
B.
Behaviourism
நடத்தை
C.
Psycho-analysis
உளப்பகுப்பு
D.
Purposivism
நோக்கம்
ANSWER :
B. Behaviourism
நடத்தை
26.
Second stage of Maslow's Hierarchical need is
மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக்
A.
love and belonging needs
அன்பு ,ஏற்பு சார்ந்த தேவைகள்
B.
Safety needs
பாதுகாப்பு சார்ந்த தேவைகள்
C.
Esteem needs
மதிப்பு நிலைத்தேவைகள்
D.
Physiological needs
உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்
ANSWER :
B. Safety needs
பாதுகாப்பு சார்ந்த தேவைகள்
27.

In moral development the preconventional stage occurs during the age limit of
ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு

A.

2 -7 years
2 -7 ஆண்டுகள்

B.

3 -7 years
3-7 ஆண்டுகள்

C.

5 -10 years
5 -10 ஆண்டுகள்

D.

4 -10 years
4 - 10 ஆண்டுகள்

ANSWER :

C. 5 -10 years
5 - 10 ஆண்டுகள்

28.
Negative reinforcement-------responding:punishment-----
எதிர்மறை வலுவூட்டல் துலங்கலை-----; தண்டனை துலங்கலை-----------
A.
increases:increases
அதிகரிக்கும் அதிகரிக்கும்
B.
decreases:decreases
குறைக்கும்
C.
increases:decreases
அதிகரிக்கும் குறைக்கும்
D.
decreases:increases
குறைக்கும் அதிகரிக்கும்
ANSWER :
B. decreases:decreases
குறைக்கும்
29.
Learning is best defined as
கற்றல் என்பது
A.
Any change in behaviour
நடத்தை மாற்றும்
B.
A relatively permanent change in behaviour due to past experience
முந்தைய அனுபவத்தைச் சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
C.
A permanent change in behaviour due to physical development
உடல் வளர்ச்சிசார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
D.
Any change in behaviour caused by punishment
தண்டனையன் காரணமாக விளையும்
ANSWER :
B. A relatively permanent change in behaviour due to past experience
முந்தைய அனுபவத்தைச் சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
30.
Experiment of memory is initially done by
நினைவு பற்றிய சோதனைகளை முதன் முதலில் நடத்தியவர்
A.
Ebbinghaus
எப்பிஙஹெளஸ்
B.
Stephen
ஸ்டீபன்
C.
Harlow
ஹார்லோ
D.
White
ஒயிட்
ANSWER :
A. Ebbinghaus
எப்பிஙஹெளஸ்