Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
2017 TNTET Paper 2-Social Science TET Question Paper
TET PREVIOUS Year Question Papers
TNTET Paper 2 Question Papers
2012 TNTET Paper 2-Mathematics and Science
2012 TNTET Paper 2-Social Science
2013 TNTET Paper 2-Mathematics and Science
2013 TNTET Paper 2-Social Science
2017 TNTET Paper 2-Mathematics and Science
2017 TNTET Paper 2-Social Science
2019 TNTET Paper 2-Mathematics and Science
2019 TNTET Paper 2-Social Science
2017 TNTET Paper 2-Social Science TET Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next
31.
செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று புகழுண்டாகக் காரணமானவர்
A.
செம்பியன் மாதேவி
B.
குந்தவை
C.
வானமாதேவி
D.
கோப்பெருந்தேவி
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. செம்பியன் மாதேவி
32.
சரியாகப் பொருந்தியிருப்பதைத் தேர்ந்தெழுதுக.
சொல் - பொருள்
A.
சொஸ்தா - ஆவணம்
B.
லிகிதம்-வீடு
C.
வளவு -உரிமையுடைய
D.
துபாசி - ருமொழிப்புலமையுடையவர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. துபாசி - ருமொழிப்புலமையுடையவர்
33.
'ஆவணம்' - என்னும் சொல்லிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் பழமையானது எது?
A.
கடைத்தெரு
B.
அடிமைத் தளம்
C.
அடையாளம்
D.
தோற்கருவி
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. அடிமைத் தளம்
34.
'போரும் அமைதியும்' புதினத்தை எழுதியவர்
A.
ஜவஹர்லால் நேரு
B.
டால்ஸ்டாய்
C.
பெர்னாட் ஷா
D.
பெட்ரண்ட் ரஸ்ஸல்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. டால்ஸ்டாய்
35.
"கோத்திரம் பார்ப்பது அந்தக்காலம்
குணத்தைப் பார்ப்பது இந்தக்காலம்”
- இப்பாடல் வரிகளை எழுதிய கவிஞர்
A.
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
B.
உடுமலை நாராயணகவி
C.
மருத காசி
D.
புலமைபித்தன்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. உடுமலை நாராயணகவி
36.
'ஆடுகின்ற மயில்’ இதனுள் இடைநிலையையும், விகுதியையும் நீக்கிய பின்; -
எஞ்சியுள்ளவற்றிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.
A.
பெயரெச்சம்
B.
வினையெச்சம்
C.
வினைத்தொகை
D.
வினைமுற்று
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. வினைத்தொகை
37.
மாறுபட்ட அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுக்க
A.
தா தா
B.
தீ தீ
C.
வா வா
D.
போ போ
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. தீ தீ
38.
சோறு என்னும் பொருள் தராத சொல் எது?
A.
அயினி
B.
வல்சி
C.
மிதவை
D.
துனி
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. துனி
39.
196 என்ற எண்ணுக்குரிய தமிழெண்ணைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
A.
உ௪௯
B.
௩௪சு
C.
க கூ சா
D.
க௯௪
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. க கூ சா
40.
“ஈற்று அயலெழுத்தாககத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம்”
-இவை பொருந்தி வரும் இலக்கணம்
A.
குற்றியலிகரம்
B.
முற்றியலுகரம்
C.
குற்றியலுகரம்
D.
முற்றம்மை
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. குற்றியலுகரம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next