2019 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2019 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

41.
சரியான பொருத்தத்தைக் கூறுக :
சொல் - பொருள்
A.
சிறை -பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
B.
குண்டம் - மலை முகட்டு நீர்த்தேக்கம்
C.
இலஞ்சி - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
D.
கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
ANSWER :
D. கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
42.
பொருத்தமானது இது :
A.
ஒற்றளபெடை - குடிதழீஇ
செய்யுளிசை அளபெடை - அரங்ங்கம்
இன்னிசை அளபெடை-உழா அர்
சொல்லிசை அளபெடை -உடுப்பதூஉம்
B.
ஒற்றளபெடை-அரங்ங்கம்
செய்யுளிசை அளபெடை -உடுப்பதூஉம்
இன்னிசை அளபெடை-உழா அர்
சொல்லிசை அளபெடை-குடிதழீஇ
C.
ஒற்றளபெடை-உடுப்பதூஉம்
செய்யுளிசை அளபெடை-உழா அர்
இன்னிசை அளபெடை-அரங்ங்கம்
சொல்லிசை அளபெடை-குடிதழீஇ
D.
ஒற்றளபெடை-அரங்ங்கம்
செய்யுளிசை அளபெடை-உழா அர்
இன்னிசை அளபெடை-உடுப்பதூஉம்
சொல்லிசை அளபெடை-குடிதழீஇ
ANSWER :
D. ஒற்றளபெடை-அரங்ங்கம்
செய்யுளிசை அளபெடை-உழா அர்
இன்னிசை அளபெடை-உடுப்பதூஉம்
சொல்லிசை அளபெடை-குடிதழீஇ
43.
அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளில் இடம்பெறாத நடுத் திராவிடமொழி ?
A.
எருகலா
B.
கதபா
C.
சோலிகா
D.
தங்கா
ANSWER :
B. கதபா
44.
பூக்களில் சிறந்த பூ ,பருந்திப் பூ எனச் சொன்னவர் :
A.
கவிமணி
B.
நாமக்கல் கவிஞர்
C.
தமிழ்த்தென்றல்
D.
பாவேந்தர்
ANSWER :
C. தமிழ்த்தென்றல்
45.
ஊர் சூழ்வரி'-இதில் வரி என்பது எதைக் குறிக்கும் :
A.
மக்கள் செலுத்தும் வரியை
B.
பாடலின் அடியை
C.
இசைப்பாடலை
D.
அனைத்தையும்
ANSWER :
C. இசைப்பாடலை
46.
இராசராச சோழனுலாவில் குறிப்பிடும் "வட்டமகோததி என்பதில் மகோததி" என்பதன் பொருள் யாது ?
A.
காவிரி
B.
மலை
C.
மழை
D.
கடல்
ANSWER :
D. கடல்
47.
பெண்கள் "மற்போர்" கற்க வேண்டும் என்று விரும்பியவர் :
A.
தமிழ் தென்றல்
B.
வைக்கம் வீரர்
C.
தேசிய கவி
D.
புரட்சிக்கவி
ANSWER :
B. வைக்கம் வீரர்
48.
"நகைச்சுவையுணர்வு இல்லாதவர்க்குப் பகலும்
இருளாகத் தோன்றும்" என்றவர் .
A.
காந்தியடிகள்
B.
அழகிய சொக்கநாதர்
C.
திருவள்ளுவர்
D.
பாரதிதாசன்
ANSWER :
C. திருவள்ளுவர்
49.
சுவாமிநாத தேசிகரின் ஆசிரியர் யார் ?
A.
மயிலேறும் முருகன்
B.
குமரகுருபரர்
C.
மயிலேறும் பெருமாள்
D.
அம்பலவாண தேசிகமூர்த்தி
ANSWER :
C. மயிலேறும் பெருமாள்
50.
புணர்ச்சியில் மாறுப்பட்டது எது?
A.
காட்சியழகு
B.
பூ வழகு
C.
தீயணைப்பான்
D.
கலையறிவு
ANSWER :
B. பூ வழகு