2019 TNTET Paper 2-Social Science TET Question Paper

2019 TNTET Paper 2-Social Science TET Questions

11.
Which statement supports the fact of constancy of IQ ?
IQ-வின் நிலைமாறா தன்மையை எந்த வாக்கியம் ஆதரிக்கிறது ?
A.
Special training given early in life increases IQ
வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் தரப்படும் சிறப்பு பயிற்சி IQ -யை அதிகரிக்கும்
B.
Actual performance may vary with experience
அனுபவத்தால் உண்மையான செயல்திறன் மாறுபடும்.
C.
Mental age increases with chronological age
கால வயதோடு மன வயது அதிகரிக்கும்
D.
Few boys blossom late and achieve later
சில பையன்கள் தாமதமாக முன்னேறி பின்னர் நல்ல நிலைக்கு வருவார்கள்
ANSWER :
D. Few boys blossom late and achieve later
சில பையன்கள் தாமதமாக முன்னேறி பின்னர் நல்ல நிலைக்கு வருவார்கள்
12.
_______________described the ability to perform certain 'developmental tasks of life ' that an individual must learn in order to achieve healthy growth.
_________இவர் ஒரு தனிநபர் வாழ்க்கையில் முழுமையான நல்வளர்ச்சிக்கான வாழ்விற்கான மேம்பாட்டுச் செயல்பாடுகளை கற்பதற்கு மேற்கொள்ளும் சில திறன் குறித்து விவரித்தார்.
A.
Elizabeth Hurlock
எலிசபெத் ஹர்லாக்
B.
Carl Rogera
கார்ல் ரோகர்ஸ்
C.
Albert Bandura
ஆல்பர்ட் பண்டூரா
D.
Robert Havighural
ராபர்ட் ஹாவிகார்ஸ்ட்
ANSWER :
C. Albert Bandura
ஆல்பர்ட் பண்டூரா
13.
Which of the following sentences is not related to the term' growth'?
'வளர்ச்சி' என்ற வார்த்தைக்கு, கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தொடர்பாக இல்லை ?
A.
Expansion in vocabulary
சொற்களஞ்சியம் அதிகமாதல்
B.
Increase in weight
உடல் எடை அதிகமாதல்
C.
It continues after maturity is attained
முதிர்ச்சி அடைந்த பின்பும் நடக்கிறது
D.
It changes in quantitative aspect
அளவுகளில் மாறக்கூடியது
ANSWER :
B. Increase in weight
உடல் எடை அதிகமாதல்
14.
Identify the phrase that is pivotal for chain learning.
தொடர் சங்கிலி கற்றலில் மிகவும் தேவையானது எது ?
A.
S-R learning
S -R கற்றல்
B.
Capable of performing individual links
தனித்தனியான தொடர்புகளை செய்யக்கூடிய திறமை
C.
Discrimination of objects
பொருள்களை வேறுபடுத்தி அறிதல்
D.
Connecting in a sequence
தொடர்களாக இணைத்தல்
ANSWER :
A. S-R learning
S -R கற்றல்
15.
The pinter patterson scale has :
பின்டர் பேட்டர்சன் அளவுகோலில் இருப்பது :
A.
14 subsets
14 துணை அலகுகள்
B.
13 subsets
13துணை அலகுகள்
C.
16 subsets
16துணை அலகுகள்
D.
15 subsets
15துணை அலகுகள்
ANSWER :
A. 14 subsets
14 துணை அலகுகள்
16.
The Wechsler test which uses a deviation IQ does not produce which one of the IQ score given below?
விலக்க நுண்ணறிவு ஈவினை பயன்படுத்தும் வெஹ்லரின் தேர்வு பின்வருவனவற்றுள் எந்த ஒரு நுண்ணறிவு ஈவு மதிப்பினை உருவாக்காது ?
A.
verbal IQ score
வாய் மொழி நுண்ணறிவு ஈவு மதிப்பு
B.
performance IQ score
செயல்திறன் நுண்ணறிவு ஈவு மதிப்பு
C.
Full - scale IQ score
முழு அளவுகோல் நுண்ணறிவு ஈவு மதிப்பு
D.
Numerical IQ score
எண் சார்ந்த நுண்ணறிவு ஈவு மதிப்பு
ANSWER :
A. verbal IQ score
வாய் மொழி நுண்ணறிவு ஈவு மதிப்பு
17.
Middle and High school students with intellectual disability may never move beyond the level of __________________.
இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அறிவார்ந்த இயலாமை______________ நிலைக்கு பின்னால் அதிகமாக இருக்கக் கூடாது.
A.
sensorimotor
புலனியக்கக் நிலை
B.
pre - operational
செயலுக்கு முற்பட்ட நிலை
C.
concrete operational
பருப்பொருள் நிலை
D.
formal operational
கருத்தியல் நிலை
ANSWER :
C. concrete operational
பருப்பொருள் நிலை
18.
__________is forgotten after one day of learning.
___________சதவிகிதம் கற்றல் ஒரு நாள் கழித்து மறந்து போகிறது.
A.
56%
B.
60%
C.
66%
D.
86%
ANSWER :
D. 86%
19.
An individual develops sense of right and wrong at ____________in Erikson's stages of psycho Social Development.
_______________நிலையில் எரிக்சனின் உள சமுக வளர்ச்சிக் கொள்கையில் தனி மனிதன் சரியான மற்றும் தவறான உணர்வை ஏற்படுத்துகிறான்.
A.
stage I
நிலை I
B.
stage IX
நிலை IX
C.
stage V
நிலை V
D.
stage VII
நிலை VII
ANSWER :
C. stage V
நிலை V
20.
Krishnan obeys his parents unquestionably because he wants to avoid punishment.
As per Kohlberg, which stage of moral development does he fit in ?
தண்டிக்கப்படாமல் இருப்பதற்காக கிருஷ்ணன் தன்னுடைய பெற்றோர்களை எந்த கேள்வியும் கேட்காமல் சொற்பேச்சை கேட்கிறான் கோல்பர்க் கூற்றுப்படி எந்த வளர்ச்சி நிலையில் அவன் இருக்கின்றான் ?
A.
premoral stage 2
ப்ரிமோரால் நிலை 2
B.
premoral stage 1
ப்ரிமோரால் நிலை 1
C.
conventional morality stage 3
பாரம்பரிய ஒழுக்கநெறி நிலை 3
D.
conventional morality stage 4
பாரம்பரிய ஒழுக்கநெறி நிலை 4
ANSWER :
A. premoral stage 2
ப்ரிமோரால் நிலை 2