2019 TNTET Paper 2-Social Science TET Question Paper

2019 TNTET Paper 2-Social Science TET Questions

21.
Which among the following does not come under projective test of personality assessment?
பின்வருவனவற்றுள் எது ஆளுமையை மதிப்பீட்டிற்கான புறத்தேற்று நுண்முறைச் சோதனை இல்லை?
A.
clay modeling
களிமண் மாதிரி செய்தல்
B.
Arthur's point scale
ஆர்தரின் தர அளவுகோல்
C.
szondi test
ஷ்யாண்டி சோதனை
D.
mosaic test
மொசைக் சோதனை
ANSWER :
B. Arthur's point scale
ஆர்தரின் தர அளவுகோல்
22.
While participants are engaged in tasks their brain activity is recorded by :
பங்கேற்பாளர்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களின் மூளைச் செயல்பாட்டை பதிவு செய்ய உதவுவது :
A.
position emitting tangram
நிலை உமிழ்வு டான்கிராம்
B.
positron emission tomography
நிலை உமிழ்வு வரைகலை
C.
programmed electron tomogrphy
திட்டமிட்ட எலக்ட்ரான் வரைகலை
D.
positive eletron tangram
நேர்மின் எலக்ட்ரான் டான்கிராம்
ANSWER :
B. positron emission tomography
நிலை உமிழ்வு வரைகலை
23.
Which one of the following sequence of events is not crucial to the development of 'Discrimination'in the operant learning process ?
அறிவுசார் ஆக்கநிலையிறுத்த கற்றல் செயல்பாட்டினில் அமைந்த 'வேறுபடுத்துதல்' திறனினை மேம்படுத்துவதில் பின்வரும் எந்த ஒரு நிகழ்வுத் தொடரானது முக்கியத்துவம் அல்லாதது ?
A.
motivation
ஊக்குவித்தல்
B.
stimulus
தூண்டல்
C.
response
துலங்கள்
D.
reinforcement
வலுவூட்டல்
ANSWER :
A. motivation
ஊக்குவித்தல்
24.
______________method of Gustav Fechner has found much use in apparatus design and human engineering.
கெஸ்டவ் பெச்னரின்_________________ முறையானது கருவிகளை வடிவமைத்தலிலும் மனித பொறியியலிலும் முக்கியப் பங்கற்றுகிறது.
A.
Psycho physics
மன இயற்பியல்
B.
human physics
மனித இயற்பியல்
C.
nano physics
நேனோ இயற்பியல்
D.
electro physics
மின் இயற்பியல்
ANSWER :
A. Psycho physics
மன இயற்பியல்
25.
In Galen's classification ,the' Irritable' and 'Easily Provoked'type of personality was classified under which one of the following temperature ?
கேலனின் ஆளுமை வகைப்பாட்டில் 'எளிதாக எரிச்சலடைவோர்' மற்றும் 'எளிதாக தூண்டுதளுக்கிணக்கும்' ஆளுமைக்கு உட்பட்ட வகையினரை பின்வரும் எந்த ஒரு மனோநிலையின் கீழ் வகைப்படுத்தலாம் ?
A.
choleric
கொலெரிக்
B.
phlegmatic
ப்ளீமேட்டிக்
C.
melancholic
மெலென்காலிக்
D.
sanguine
சாங்குயின்
ANSWER :
A. choleric
கொலெரிக்
26.
A procedure used in the treatment of severe depression in which an electric current of 70-150 volts is briefly administered to a patient's head:
தீவிர மன அழுத்தத்தில் உள்ள நோயாளிக்கு 70 -150 வோல்ட் மின்சாரத்தை தலையில் செலுத்தும் சிகிச்சை முறை :
A.
Electro crystal therapy
மின் படிக சிகிச்சை
B.
Electro catalytic therapy
மின்வினையூக்கி சிகிச்சை
C.
Electro Centric therapy
மின் மைய சிகிச்சை
D.
Electro convulsive therapy
மின்னாற்பகுப்பு சிகிச்சை
ANSWER :
D. Electro convulsive therapy
மின்னாற்பகுப்பு சிகிச்சை
27.
Which of the following test items is not based on recognition?
கீழ்க்கண்ட வினா வகைகளில் எது அடையாளம் வைத்து விடை கண்டுபிடிக்கும் அடிப்படையில் இல்லை ?
A.
fill up the blanks
கோடிட்ட இடங்களை நிரப்புக
B.
multiple choice question
பலவுல் தேர்வு
C.
true/false
சரி /தவறு
D.
match the items
சரியான இணையைக் கண்டுபிடி
ANSWER :
A. fill up the blanks
கோடிட்ட இடங்களை நிரப்புக
28.
which is not a characteristics of a theory?
ஒரு கோட்பாட்டின் பண்புகளில் அல்லாதது :
A.
testability
சோதனைத்தன்மை
B.
rationality
பகுத்தறிவுடைமை
C.
parsimony
சுருக்கத்தன்மை
D.
significance
முக்கியத்துவம்
ANSWER :
B. rationality
பகுத்தறிவுடைமை
29.
The cornell-coxe performance test are more difficult than those of the :
கார்னல் காக்ஸ் செயல்திறன் சோதனை இச்சோதனையை விட கடினமானது :
A.
Alexander's Battery Test
அலெக்ஸாண்டர் பேட்டரி சோதனை
B.
Arthur's point scale
ஆர்தர் தர அளவு கோல்
C.
Merril -Palmer Series
மெரில் -பால்மர் சோதனை
D.
Pintner Paterson Series
பின்ட்னர்-பாட்டர்சன் சோதனை
ANSWER :
D. Pintner Paterson Series
பின்ட்னர்-பாட்டர்சன் சோதனை
30.
The one refers to the number of things perceived I a single movement of attention:
ஒரே பார்வையில் கவனத்தில் கொள்ளப்பட்ட பொருள்களின் எண்ணிக்கையை குறிப்பது :
A.
Apprehension span
புரிதல் வீச்சு
B.
memory span
நினைவு வீச்சு
C.
retention
தக்க வைத்தல்
D.
recitation
மனனம் செய்தல்
ANSWER :
A. Apprehension span
புரிதல் வீச்சு