பொருத்தமான பொருளை தேர்வு செய்க : பரி -
கடல்
மழை
குதிரை
பாக்கு
C. குதிரை
பிரித்தெழுதுக : கரணத்தேர் -
கருத்து + ஏர்
கரணம் + தேர்
கரன் + அத்து + ஏர்
காரணம் + தேர்
A. கருத்து + ஏர்
ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :'பா' -
கேள்
பார்
பாட்டு
ஓடு
C. பாட்டு
பொருத்தமான பொருளை தேர்வு செய்க :வனப்பு -
அழகு
மகிழ்ச்சி
உடல்
குழந்தை
A. அழகு
பிரித்தெழுதுக : தொண்ணூற்றாறு -
தொண்+ நூற்று + ஆறு
தொள்ளாயிரம் + ஆறு
தொண்+ ஆறு
தொண்ணூறு + ஆறு
D. தொண்ணூறு + ஆறு
பொருத்தமான பொருளை தேர்வு செய்க : மேனி -
C. உடல்