கோடிட்ட இடத்தை நிரப்புக :
இந்நேர்
இடரீர்
இளநீர்
இவற்றுள் எதுவுமில்லை
C. இளநீர்
நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்என்ற பொருள் கொண்ட கவிதையை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
தாராபாரதி
A. பாரதியார்
உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்அரை கிணறு தாண்டியவன் போல ;
ஏமாற்றுதல்
ஆபத்து
நடுக்கம்
தவிப்பு