Oceanography / பெருங்கடல் TNTET Paper 2 Questions

Oceanography / பெருங்கடல் MCQ Questions

1.
Which is the highest plateau in the world?
உலகின் உயரமான பீடபூமி எது?
A.
Deccan Plateau
தக்காண பீடபூமி
B.
Tibetan Plateau.
திபெத்.
C.
Colorado Plateau
கொலராடோ பீடபூமி
D.
Mexican Plateau
மெக்சிகன் பீடபூமி
ANSWER :
B. Tibetan Plateau.
திபெத்.
2.
The vast landmasses on Earth are called __________
மிகப்பெரும் நிலப்பரப்பினை ________ என அழைக்கிறோம்
A.
Oceans
பெருங்கடல்கள்
B.
Peninsulas
தீபகற்பங்கள்
C.
Continents.
கண்டங்கள்
D.
Plateau
பீடபூமி
ANSWER :
C. Continents.
கண்டங்கள்
3.
International Mountain Day is _________
சர்வதேச மலைகள் தினம் _________
A.
june 15
ஜுன் 15
B.
April 11
ஏப்ரல் 11
C.
November 11
நவம்பர் 11
D.
December11
டிசம்பர் 11
ANSWER :
4.
________ are a vast expanse of water.
மிகப்பரந்த நீர்ப்பரப்பினை_________ என அழைக்கிறோம்.
A.
Oceans
பெருங்கடல்கள்
B.
Plateau
பீடபூமி
C.
Continents.
கண்டங்கள்
D.
Peninsulas
தீபகற்பங்கள்
ANSWER :
A. Oceans
பெருங்கடல்கள்
5.
What is the term for a narrow strip of land that connects two large landmasses or separates two large water bodies?
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் அல்லது இரண்டு பெரிய நீர்நிலைகளை பிரிக்கும் ஒரு குறுகிய நிலப்பகுதியின் பெயர் என்ன?
A.
Archipelago
தீவுக்கூட்டம்
B.
Isthmus.
இஸ்த்மஸ்.
C.
Peninsulas
தீபகற்பங்கள்
D.
Plateau
பீடபூமி
ANSWER :
B. Isthmus.
இஸ்த்மஸ்.
6.
Which one of the following statement is correct regarding to oceans?
i. An ocean is a vast expanse of water.
ii. Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Southern Ocean, and the Arctic Ocean are major oceans of the world.
பின்வருவனவற்றுள் சரியானவற்றை எழுதுக?
i.மிகப்பரந்த நீர்ப்பரப்பினை பெருங்கடல்கள் என அழைக்கிறோம்
ii.புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும்.
A.
ii and i
ii மற்றும் i
B.
ii only
ii மட்டும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
C. All the above
அனைத்தும் சரியானவை