Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை TNTET Paper 2 Questions

Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை MCQ Questions

1.
The______________ is essential for the survival of all forms of life
அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ____________மிக அவசியமானது
A.
air
காற்று
B.
wind
காற்று
C.
glacial
பனியாறு
D.
sun
சூரியன்
ANSWER :
A. air
காற்று
2.
___________absorbs heat and keep the atmosphere warm by insulation and radiation .
சூரியக்கதிர்வீசல் மற்றும் சூரிய வெப்ப அலைகளிலிருந்து வரும் வெப்பத்தினை __________ஈர்த்து வளிமண்டலத்தை வெப்பமாக வைத்துக் கொள்கின்றது
A.
radiation
கதிர்வீசல்
B.
carbon-di-oxide
கார்பன் டை ஆக்ஸைடு
C.
oxygen
ஆக்சிஜன்
D.
nitrogen
நைட்ரஜன்
ANSWER :
B. carbon-di-oxide
கார்பன் டை ஆக்ஸைடு
3.
__________acts as a diluent and is chemically inactive.
__________ இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறியூட்டும் வாயுவாக உள்ளது
A.
helium
ஹீலியம்
B.
carbon-di-oxide
கார்பன் டை ஆக்ஸைடு
C.
nitrogen
நைட்ரஜன்
D.
methane
மீத்தேன்
ANSWER :
C. nitrogen
நைட்ரஜன்
4.
The ___________is thick near the earth surface and thins out until it eventually merges with space.
_____________ புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது
A.
atmosphere
வளிமண்டலம்
B.
earth
புவி
C.
climate
காலநிலை
D.
sun
சூரியன்
ANSWER :
A. atmosphere
வளிமண்டலம்
5.
____________is the wettest place of india as it is located in the windward side of the purvachal hills.
______________இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம் மற்றும் இது பூர்வாச்சல் மலையின் காற்று மோதும் பக்கம் அமைந்துள்ளது
A.
Mawsynram
மௌசின்ராம்
B.
manipur
மணிப்பூர்
C.
assam
அசாம்
D.
west bengal
மேற்கு வங்காளம்
ANSWER :
A. Mawsynram
மௌசின்ராம்
6.
five layers of the atmosphere are troposphere, stratosphere, mesosphere, thermosphere and exosphere. (True or False ) ?
வளிமண்டலம் கீழடுக்கு மீள் அடுக்கு இடையடுக்கு வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு எனும் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றன. (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி