Industries / தொழிற்ச்சாலை TNTET Paper 2 Questions

Industries / தொழிற்ச்சாலை MCQ Questions

1.
Detroit city in _______ is known as the world’s traditional automotive centre.
டெட்ராய்ட் நகரம் உலகின் பாரம்பரிய வாகன மையமாக அறியப்படுகிறது.
A.
Ohio
ஓஹியோ
B.
Michigan in the USA
அமெரிக்காவின் மிச்சிகன்
C.
Illinois
இல்லினாய்ஸ்
D.
Indiana
இந்தியானா
ANSWER :
B. Michigan in the USA
அமெரிக்காவின் மிச்சிகன்
2.
Which one of the following statement is correct?
i.Manganese is a silvery grey element always available with iron, laterite and other minerals.
ii.It also serves as raw materials for alloying.
பின்வருவனவற்றுள் சரியானவற்றை எழுதுக?
i.இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.
ii.வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மெக்னீசியம் பயன்படுகின்றது.
A.
ii and i
ii மற்றும் i
B.
ii only
ii மட்டும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of these
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
C. All the above
அனைத்தும் சரியானவை
3.
SAIL stands for __________
A.
Steel Authority of India
B.
Strategic Alliance for Industrial Leadership
C.
Sustainable Advancements in Iron and Logistics
D.
Society for Advancement in Industrial Leverage
ANSWER :
A. Steel Authority of India
4.
The city which is called the Manchester of South India is_______
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்________
A.
Salem
சேலம்
B.
Chennai
சென்னை
C.
Madurai
மதுரை
D.
Coimbatore
கோயம்புத்தூர்
ANSWER :
D. Coimbatore
கோயம்புத்தூர்
5.
The most important constituents of petroleum are hydrogen and _________
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________
A.
Water
நீர்
B.
Oxygen
ஆக்ஸிஜன்
C.
Carbon
கார்பன்
D.
Nitrogen
நைட்ரஜன்
ANSWER :
C. Carbon
கார்பன்
6.
The famous Sindri Fertilizer Plant is located in _________
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்__________
A.
Jharkhand
ஜார்கண்ட்
B.
Bihar
பீகார்
C.
Rajasthan
இராஜஸ்தான்
D.
Assam
அசாம்
ANSWER :
A. Jharkhand
ஜார்கண்ட்