Primary Activity (Gathering, Hunting and Fishing-Mining-Classification of minerals) / முதன்மை செயல்பாடு TNTET Paper 2 Questions

Primary Activity (Gathering, Hunting and Fishing-Mining-Classification of minerals) / முதன்மை செயல்பாடு MCQ Questions

1.
Lower Bhavani project is located in ________ district.
கீழ் பவானி திட்டம்_________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
A.
coimbatore
கோயம்புத்தூர்
B.
Trichy
திருச்சி
C.
Salem
சேலம்
D.
Thanjavur
தஞ்சாவூர்
ANSWER :
A. coimbatore
கோயம்புத்தூர்
2.

Match the following:

List I List II
a) Coffee 1.) Assam
b) Sugar cane 2.) West bengal
c) Wheat 3.) Karnataka
d) Tea 4.) Punjab
e) Jute 5.) Uttar pradesh

பின்வருவனவற்றைப் பொருத்து.

பட்டியல் I பட்டியல் II
அ) காபி 1.) அஸ்ஸாம்
ஆ) கரும்பு 2.) மேற்கு வங்காளம்
இ) கோதுமை 3.) கர்நாடகா
ஈ) தேநீர் 4.) பஞ்சாப்
உ) சணல் 5.) உத்தர பிரதேசம்
A.

a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1

B.

a-1, b-3, c-2, d-5, e-4
அ-1, ஆ-3, இ-2 , ஈ-5 ,உ-4

C.

a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2

D.

a-3, b-5, c-4, d-1, e-2
அ-3, ஆ-5, இ-4 , ஈ-1 ,உ-2

ANSWER :

D. a-3, b-5, c-4, d-1, e-2
அ-3, ஆ-5, இ-4 , ஈ-1 ,உ-2

3.
Paddy is grown well in the _________
_________ இல் நெல் நன்றாக விளைகிறது.
A.
Black soil
கருப்பு மண்
B.
Laterite soil
லேட்டரைட் மண்
C.
Alluvial soil
வண்டல் மண்
D.
Desert regions
பாலைவனப் பகுதிகள்
ANSWER :
C. Alluvial soil
வண்டல் மண்
4.
At the time of natural calamities farmers are helped by ______ scheme.
இயற்கை பேரிடர்களின் போது விவசாயிகளுக்கு________ திட்டத்தின் மூலம் உதவி செய்யப்படுகிறது.
A.
Crop insurance
பயிர் காப்பீடு
B.
MNREGA
C.
PM-KISAN
பின்-கிசான்
D.
Disaster Relief
பேரிடர் நிவாரணம்
ANSWER :
A. Crop insurance
பயிர் காப்பீடு
5.
The Mettur dam irrigates Coimbatore and _________ district.
மேட்டூர் அணை கோயம்புத்தூர் மற்றும்__________ பாசனம் செய்கிறது.
A.
Thanjavur
தஞ்சாவூர்
B.
Salem
சேலம்
C.
Trichy
திருச்சி
D.
coimbatore
கோயம்புத்தூர்
ANSWER :
B. Salem
சேலம்
6.
_________ is the leading state in the wool production.
_______ கம்பளி உற்பத்தியில் முன்னணி மாநிலமாகும்.
A.
Punjab
பஞ்சாப்
B.
Gujarat
குஜராத்
C.
Rajasthan
ராஜஸ்தான்
D.
Haryana
ஹரியானா
ANSWER :
C. Rajasthan
ராஜஸ்தான்