Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம் TNTET Paper 2 Questions

Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம் MCQ Questions

1.

___________ is the Earth’s closest position to the Sun.
_______ என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.

A.

Perihelion
சூரியஅண்மைபுள்ளி

B.

Aphelion
சூரிய தொலைதூர புள்ளி

C.

Equinox
சமநேரமுடைய காலம்

D.

Summer solstice
கோடைக்காலக்கதிர் திருப்பம்

ANSWER :

A. Perihelion
சூரியஅண்மைபுள்ளி

2.
Our solar system is a part of the __________
நமது சூரியக் குடும்பம்______ மண்டலத்தில் காணப்படுகிறது.
A.
Andromeda
ஆண்டிரோமெடா
B.
Milky way galaxy
பால்வெளி விண்மீன் திரள்
C.
Magellanic clouds
மெகலனிக்கிளவுட்
D.
Starburst
ஸ்டார்பர்ஸ்ட்
ANSWER :
B. Milky way galaxy
பால்வெளி விண்மீன் திரள்
3.
__________ is the farthest position of the Earth from the Sun.
_________ என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வாகும்.
A.
Aphelion
சூரிய தொலைதூர புள்ளி
B.
Perihelion
சூரியஅண்மைபுள்ளி
C.
Summer solstice
கோடைக்காலக்கதிர் திருப்பம்
D.
Equinox
சமநேரமுடைய காலம்
ANSWER :
A. Aphelion
சூரிய தொலைதூர புள்ளி
4.
_______is the longest day in the Northern Hemisphere.
_________ திருப்பம் வட அரைக்கோளத்தில்நீண்ட பகல்பொழுதைக் கொண்டிருக்கும்.
A.
Summer solstice
கோடைக்காலக்கதிர் திருப்பம்
B.
Perihelion
சூரியஅண்மைபுள்ளி
C.
Aphelion
சூரிய தொலைதூர புள்ளி
D.
Summer solstice
கோடைக்காலக்கதிர் திருப்பம்
ANSWER :
A. Summer solstice
கோடைக்காலக்கதிர் திருப்பம்
5.
Which is the farthest planet from the Sun?
சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
A.
Mars
புதன்
B.
Neptune
நெப்டியூன்
C.
Venus
வெள்ளி
D.
Mercury
மெர்குரி
ANSWER :
B. Neptune
நெப்டியூன்
6.
The elliptical path in which the planets move around the Sun is________
கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை _____ எனப்படுகிறது.
A.
Ellipse
நீள்வட்டம்
B.
Trajectory
பாதை
C.
Orbit
சுற்றுப்பாதை
D.
Revolution
புரட்சி
ANSWER :
C. Orbit
சுற்றுப்பாதை