Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம் TNTET Paper 2 Questions

Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம் MCQ Questions

13.
India’s first ever mission to the moon is _______
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _____
A.
Chandrayaan – I
சந்திராயன் – 1
B.
Mangalyaan
மங்கள்யான்
C.
Chandrayaan-2
சந்திரயான்-2
D.
Aditya-L1
ஆதித்யா-எல்1
ANSWER :
A. Chandrayaan – I
சந்திராயன் – 1
14.

Match the following:

List I List II
a) Summer Solstice 1.) 22nd December
b) Equinox 2.) Rocky
c) Winter Solstice 3.) 21st June
d) Lithos 4.) Water
e) Hydro 5.) 21st March

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) கோடைக்காலக்கதிர் திருப்பம் 1.) டிசம்பர் 22
ஆ) சமநேரமுடைய காலம் 2.) ராக்கி
இ) குளிர்கால சங்கிராந்தி 3.) 21 ஜூன்
ஈ) லித்தோஸ் 4.) நீர்
உ) ஹைட்ரோ 5.) மார்ச் 21
A.

a-1, b-3, c-2, d-5, e-4
அ-1, ஆ-3, இ-2 , ஈ-5 ,உ-4

B.

a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1

C.

a-3, b-5, c-1 ,d-2, e-4
அ-3, ஆ-5, இ-1, ஈ-2, உ-4

D.

a-3, b-2, c-5, d-1, e-4
அ-3, ஆ-2, இ-5, ஈ-1, உ-4

ANSWER :

C. a-3, b-5, c-1 ,d-2, e-4
அ-3, ஆ-5, இ-1, ஈ-2, உ-4

15.
The living sphere is called ___________
உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் _______
A.
Hydrosphere
ஹைட்ரோஸ்பியர்
B.
Atmosphere
வளிமண்டலம்
C.
Biosphere
உயிர்க்கோளம்
D.
Lithosphere
லித்தோஸ்பியர்
ANSWER :
C. Biosphere
உயிர்க்கோளம்
16.
Find the odd one out:
Mercury, Earth, Mars, Uranus
பொருந்தாததை வட்டமிடுக.
புதன், பூமி, செவ்வாய், யுரேனஸ்
A.
Mercury
புதன்
B.
Uranus
யுரேனஸ்
C.
Earth
பூமி
D.
Mars
செவ்வாய்
ANSWER :
B. Uranus
யுரேனஸ்
17.
Cluster of stars is called _________
விண்மீன்களின் தொகுப்பு ______
A.
Solar System
சூரிய குடும்பம்
B.
Star Cluster
நட்சத்திரக் கூட்டம்
C.
Constellation
விண்மீன் கூட்டம்
D.
Galaxy
விண்மீன் திரள்
ANSWER :
D. Galaxy
விண்மீன் திரள்
18.
How many planets are there in the solar family?
சூரியக் குடும்பத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளன?
A.
8
B.
7
C.
6
D.
9
ANSWER :
A. 8