Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம் TNTET Paper 2 Questions

Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம் MCQ Questions

7.
The ringed planet is _______
வளையங்களைக் கொண்ட கோள் எது?
A.
Mars
புதன்
B.
Venus
வெள்ளி
C.
Saturn
சனி
D.
Mercury
மெர்குரி
ANSWER :
C. Saturn
சனி
8.
Which one of the following statement is correct regarding to earth?
i.The earth is inclined at 32 1/2°angle.
ii.The specific gravity of Saturn is more than that of water.
பின்வருவனவற்றுள் சரியானவற்றை எழுதுக?
i. புவி தன் அச்சில் 32 1/2° சாய்ந்து கொண்டு சுற்றுகிறது.
ii.சனிக்கோளின் ஈர்ப்புத்திறன் நீரை விட அதிகமானது.
A.
ii and i
ii மற்றும் i
B.
ii only
ii மட்டும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
D. None of the above
இவற்றில் எதுவும் இல்லை
9.
The Tropic of Cancer faces the Sun directly on _______
கடகரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்_______
A.
March 21
மார்ச் 21
B.
June 21
ஜுன் 21
C.
September 23
செப்டம்பர் 23
D.
December 22
டிசம்பர் 22
ANSWER :
D. December 22
டிசம்பர் 22
10.
The Universe was formed after ________ explosion.
பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ______.
A.
Big Bang
பெருவெடிப்பு
B.
Supernova
சூப்பர்நோவா
C.
Volcanic
எரிமலை
D.
Cosmic
அண்டவியல்
ANSWER :
A. Big Bang
பெருவெடிப்பு
11.

Match the following:

List I List II
a) Hottest planet 1.) Mars
b) Ringed planet 2.) Neptune
c) Red planet 3.) Venus
e) Somersaulting planet 5.) Saturn
d) Coldest planet 4.) Uranus

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) வெப்பமானகோள் 1.) செவ்வாய்
ஆ) வளையம் உள்ள கோள் 2.) நெப்டியுன்
இ) செந்நிறக் கோள் 3.) வெள்ளி
ஈ) உருளும் கோள் 4.) சனி
உ) குளிரிந்த கோள் 5.) யுரேனஸ்
A.

a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1

B.

a-1, b-3, c-2, d-5, e-4
அ-1, ஆ-3, இ-2 , ஈ-5 ,உ-4

C.

a-3, b-2, c-5, d-1, e-4
அ-3, ஆ-2, இ-5, ஈ-1, உ-4

D.

a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2

ANSWER :

D. a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2

12.
The year which has 366 days is called ________
366 நாட்களை உடைய ஆண்டு ______
A.
Ordinary year
சாதாரண வருடம்
B.
Leap year
லீப் ஆண்டு
C.
Long year
நீண்ட வருடம்
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
B. Leap year
லீப் ஆண்டு