Resources can be natural , man-made and human resources ( True or False ) ?
வளங்கள் மூன்று வகைப்படும் அவைகள் இயற்கை வளங்கள்,
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் மனித
வளங்கள் ஆகும். (சரி அல்லது தவறு ) ?
All resources that have been directly provided by natural resources ( True or False ) ?
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் எனப்படும் (சரி அல்லது தவறு ) ?