Resources / வளங்கள் TNTET Paper 2 Questions

Resources / வளங்கள் MCQ Questions

13.
________ are all oceanic resources found in the open ocean. Resources found in this region can be utilized only after an international agreement. ( True or False ) ?
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்த வெளி பெரும்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் பன்னாட்டு வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.(சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
14.
__________are resources privately owned by individuals
______________ வளங்கள் என்பது ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்
A.
individual
தனிநபர்
B.
non-renewable
புதுப்பிக்க இயலாதது
C.
renewable
புதுப்பிக்கக்கூடிய
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. individual
தனிநபர்
15.
________________are resources which can be utilised by all the members of the community.
_____________என்பது ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வளத்தினைப் பயன்படுத்திக்கொள்வர்.
A.
conservation
பாதுகாத்தல்
B.
community -owned
சமூக வளங்கள்
C.
universal
உலகளாவிய
D.
man-made
மனிதனால் உருவாக்கப்பட்ட
ANSWER :
B. community -owned
சமூக வளங்கள்
16.
Resources that found everywhere are _____________resources.
அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப்படும் வளங்கள் _______________வளங்கள் எனப்படும்
A.
universal
உலகளாவிய
B.
abiotic resources
உயிரற்ற வளங்கள்
C.
biotic resources
உயிரியில் வளங்கள்
D.
May be
இருக்கலாம்
ANSWER :
A. universal
உலகளாவிய
17.
Natural resources when processed to meet man needs are called __________resources.
இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருள்களாகக் கிடைக்கின்றன. அவ்வாறு பெறப்பட்ட வளங்களை _______________ வளங்கள் என்று அழைக்கிறோம் .
A.
conservation
பாதுகாத்தல்
B.
Forest
காடு
C.
man-made
மனிதனால் உருவாக்கப்பட்ட
D.
Minerals
கனிமங்கள்
ANSWER :
C. man-made
மனிதனால் உருவாக்கப்பட்ட
18.
People are also referred to as resources.( True or False ) ?
மனிதர்களும் வளங்களே (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி