Agriculture / வேளாண்மை TNTET Paper 2 Questions

Agriculture / வேளாண்மை MCQ Questions

1.
_________is the finest particle found on the earth surface.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய துகள்களே ____________ எனப்படும்
A.
soil
மண்
B.
wind
காற்று
C.
water
நீர்
D.
climate
காலநிலை
ANSWER :
A. soil
மண்
2.
Fishing in india is categorized into marine fishing and inland fishing (True or False ) ?
இந்தியாவில் நடைபெறும் மீன் பிடித்தல் இரண்டு வகைப்படும் அவை உள்நாட்டு மீன் பிடிப்பு மற்றும் கடல் மீன் பிடிப்பு (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
3.
First livestock census in india was conducted with the title of dairy census in __________
இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு _____________இல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன் எடுக்கப்பட்டது
A.
1920
B.
1919
C.
1922
D.
1923
ANSWER :
B. 1919
4.
The soil which is rich in iron oxides is _____________
_____________மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது
A.
alluvial
வண்டல்
B.
black
கரிசல்
C.
red
செம்மண்
D.
alkaline
உவர்மண்
ANSWER :
C. red
செம்மண்
5.
The soil formed by the river are ________
ஆறுகளின் மூலம் உருவாகும் மண் __________
A.
red soils
செம்மண்
B.
black soils
கரிசல்மண்
C.
desert soils
பாலைமண்
D.
alluvial soils
வண்டல்மண்
ANSWER :
D. alluvial soils
வண்டல்மண்
6.
India is the 7th largest producer of coffee globally (True or False ) ?
உலக காபி உற்பத்தியில் இந்தியா 7வது இடத்தை வகிக்கிறது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி