Earth - Day and Night / பூமி - பகல் மற்றும் இரவு TNTET Paper 2 Questions

Earth - Day and Night / பூமி - பகல் மற்றும் இரவு MCQ Questions

1.
Who said this? The stars in the sky seem to move towards the west because of the Earth’s rotation on its axis_________
இது யார் கூற்று? ”விண்மீன்கள் வானில் மேற்குப் புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது.”
A.
Aryabhata
ஆரியபட்ட
B.
Galileo Galilei
கலிலியோ கலிலி
C.
Nicolaus Copernicus
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
D.
Ptolemy
தாலமி
ANSWER :
A. Aryabhata
ஆரியபட்ட
2.
The Sun’s rays fall vertically in this region?
சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி______
A.
Frigid Zone
குளிர்மண்டலம்
B.
Temperate Zone
மித வெப்பமண்டலம்
C.
Torrid Zone
வெப்பமண்டலம்
D.
Arctic Zone
ஆர்க்டிக் மண்டலம்
ANSWER :
C. Torrid Zone
வெப்பமண்டலம்
3.
Who wrote the book ‘Geographia’?
Geographia’ என்னும் நூலை எழுதியவர் யார்?
A.
Galileo Galilei
கலிலியோ கலிலி
B.
Ptolemy
தாலமி
C.
Aryabhata
ஆரியபட்ட
D.
Nicolaus Copernicus
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்
ANSWER :
C. Aryabhata
ஆரியபட்ட
4.
23 1/220° N and S 66 1/220° N and S lines of latitudes are called __________
23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள்____________ அழைக்கப்படுகின்றன.
A.
Low latitudes
தாழ் அட்சக்கோடுகள்
B.
Middle latitudes
மத்திய அட்சக்கோடுகள்
C.
High latitudes
உயர் அட்சக்கோடுகள்
D.
Tropic of cancer
கடகரேகை
ANSWER :
B. Middle latitudes
மத்திய அட்சக்கோடுகள்
5.
Name the country that has 7 time zones.
எந்த நாட்டில் 7 நேர மண்டலங்கள் உள்ளன?
A.
Mexico
மெக்ஸிகோ
B.
Canada
கனடா
C.
Russia
ரஷ்யா
D.
France
பிரான்ஸ்
ANSWER :
C. Russia
ரஷ்யா
6.
The Royal Astronomical observatory is located at __________
-_______ என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.
A.
Greenwich
கிரீன்விச்
B.
France
பிரான்ஸ்
C.
Mexico
மெக்ஸிகோ
D.
Germany
ஜெர்மனி
ANSWER :
A. Greenwich
கிரீன்விச்