Earth - Day and Night / பூமி - பகல் மற்றும் இரவு TNTET Paper 2 Questions

Earth - Day and Night / பூமி - பகல் மற்றும் இரவு MCQ Questions

13.
The directions on the ground are always shown with respect to the_________
புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது__________ திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
A.
East
கிழக்கு
B.
West
மேற்கு
C.
South
தெற்கு
D.
North
வடக்கு
ANSWER :
D. North
வடக்கு
14.
Which one of the following statement is correct regarding to axis?
i.An imaginary line around which a large round object such as the Earth turns.
ii.The Earth rotates on its axis between the north and South Poles.
பின்வருவனவற்றுள் சரியானவற்றை எழுதுக?
i.கோளம் சுற்றி வருவதாக கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு
ii.புவி தனது அச்சில் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் இடையே சுற்றுகின்றது.
A.
ii and i
ii மற்றும் i
B.
ii only
ii மட்டும்
C.
All the above
அனைத்தும் சரியானவை
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
C. All the above
அனைத்தும் சரியானவை
15.
The surface area of the Earth is _________ million square kilometres.
புவி______ மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
A.
411.1
B.
510.1
C.
640.5
D.
700.8
ANSWER :
B. 510.1
16.
The word meridian is derived from the latin word _________
மெரிடியன் (Meridian) என்ற சொல் _________ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும்
A.
Meridianus
மெரிடியானஸ் (Meridianies)
B.
Mediatus
மீடியாடஸ்
C.
Medius
மீடியஸ்
D.
Meridialis
மெரிடியலிஸ்
ANSWER :
A. Meridianus
மெரிடியானஸ் (Meridianies)
17.
On both sides of the equator, the region lying between the Tropic of cancer and Tropic of Capricorn is called the _______.
நிலநடுக்கோட்டின் இருபக்கங்களிலும் கடகரேகை மற்றும் மகர ரேகை இடையே அமைந்துள்ள பகுதியே _______ என அழைக்கப்படுகிறது.
A.
Temperature Zone
மித வெப்ப மண்டலம்
B.
Torrid zone
வெப்பமண்டலம்
C.
Frigid Zone
குளிர் மண்டலம்
D.
None of the above
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
B. Torrid zone
வெப்பமண்டலம்
18.
The three dimensional model of the Earth.
புவியின் முப்பரிமாண மாதிரி?
A.
Globe
புவி மாதிரி
B.
Sphere
கோளம்
C.
Cylinder
சிலிண்டர்
D.
Pyramid
பிரமிட்
ANSWER :
A. Globe
புவி மாதிரி