Agriculture / வேளாண்மை TNTET Paper 2 Questions

Agriculture / வேளாண்மை MCQ Questions

13.
Which of the following organization has divided the indian soils into 8 major groups ?
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது
A.
indian council of agricultural research
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
B.
indian meteorological department
இந்திய வானியல் துறை
C.
soil survey of india
இந்திய மண் அறிவியல் நிறுவனம்
D.
indian institute of soil science
இந்திய மண் ஆய்வு நிறுவனம்
ANSWER :
A. indian council of agricultural research
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
14.
___________ dam is the highest gravity dam in india
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை __________
A.
hirakud dam
ஹிராகுட் அணை
B.
bhakra nangal dam
பக்ராநங்கல் அணை
C.
mettur dam
மேட்டூர் அணை
D.
nagarjuna sagar dam
நாகார்ஜூனா சாகர் அணை
ANSWER :
B. bhakra nangal dam
பக்ராநங்கல் அணை
15.
____________is a cash crop
____________என்பது ஒரு வாணிபப்பயிர்
A.
cotton
பருத்தி
B.
wheat
கோதுமை
C.
rice
அரிசி
D.
maize
மக்காச் சோளம்
ANSWER :
A. cotton
பருத்தி
16.
Black soil are also called as ___________
கரிசல் மண் ______________எனவும் அழைக்கப்படுகிறது
A.
arid soils
வறண்ட மண்
B.
sailine soils
உவர் மண்
C.
regur soils
பருத்தி மண்
D.
mountain soils
மலை மண்
ANSWER :
C. regur soils
பருத்தி மண்
17.
The longest dam in the world is __________
உலகிலேயே மிக நீளமான அணை ___________
A.
mettur dam
மேட்டூர் அணை
B.
kosi dam
கோசி அணை
C.
hirakud dam
ஹிராகுட் அணை
D.
bhakra nangal dam
பக்ராநங்கல் அணை
ANSWER :
C. hirakud dam
ஹிராகுட் அணை
18.
Which crop is called as golden fibre in india __________
இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது __________
A.
cotton
பருத்தி
B.
wheat
கோதுமை
C.
jute
சணல்
D.
tobacco
புகையிலை
ANSWER :
C. jute
சணல்