Industries / தொழிற்ச்சாலை TNTET Paper 2 Questions

Industries / தொழிற்ச்சாலை MCQ Questions

7.
_________is also used in the manufacture of bleaching powder, insecticides, paints and batteries.
வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு _________ பயன்படுகின்றது.
A.
Calcium
கால்சியம்
B.
Manganese.
மெக்னீசியம்
C.
Copper
தாமிரம்
D.
Zinc
துத்தநாகம்
ANSWER :
B. Manganese.
மெக்னீசியம்
8.
Which of the following Indian states are major jute-producing areas?
இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக?
A.
West Bengal
மேற்கு வங்காளம்
B.
Bihar
பீகார்
C.
Assam
அசாம்
D.
Rajasthan
இராஜஸ்தான்
ANSWER :
A. West Bengal
மேற்கு வங்காளம்
9.
Any matter or energy derived from the environment that is used by living things including humans is called a _______.
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும்________ என்று அழைக்கப்படுகிறது.
A.
Renewable energy
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
B.
Natural resource
இயற்கை வளம்
C.
Biotic resource
உயிரியல் வளம்
D.
All the above
அனைத்தும் சரியானவை
ANSWER :
B. Natural resource
இயற்கை வளம்
10.
Industries are ________ Economic Activities.
தொழில்கள்_______ பொருளாதார நடவடிக்கைகள்
A.
Primary
முதன்மை
B.
Secondary
இரண்டாம் நிலை
C.
Tertiary
மூன்றாம் நிலை
D.
quaternary
குவாட்டர்னரி
ANSWER :
B. Secondary
இரண்டாம் நிலை
11.
Creation and transfer of information is ______ activity.
தகவல் உருவாக்கம் மற்றும் பரிமாற்றம் ___________
A.
quaternary
குவாட்டர்னரி
B.
Primary
முதன்மை
C.
Secondary
இரண்டாம் நிலை
D.
Tertiary
மூன்றாம் நிலை
ANSWER :
A. quaternary
குவாட்டர்னரி
12.
__________ is mostly generated from conventional Sources like mineral oil and water.
______ பெரும்பாலும் கனிம எண்ணெய் மற்றும் நீர் போன்ற வழக்கமான மூலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது.
A.
Thermal Power
அனல் மின்சாரம்
B.
Water Resources
நீர் வளங்கள்
C.
Power
சக்தி
D.
None of these
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
C. Power
சக்தி