Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை TNTET Paper 2 Questions

Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை MCQ Questions

7.
___________is the horizontal movement of air.
வாயுவின் கிடைமட்ட நகர்வே ____________என அழைக்கின்றோம்
A.
storm
புயல்
B.
wind
காற்று
C.
rain
மழை
D.
snow
பனி
ANSWER :
B. wind
காற்று
8.
____________is an area of low pressure surrounded by high pressure
தாழ்வழுத்தப்பகுதியை உயரழுத்தப்பகுதி சுற்றி இருப்பதே______________என்று அழைக்கப்படுகிறது
A.
anticyclone
எதிரிச்சூறாவளி
B.
monsoon
பருவமழை
C.
cyclone
சூறாவளி
D.
weather
வானிலை
ANSWER :
C. cyclone
சூறாவளி
9.
___________is an area of high pressure area surrounded by low pressure
உயர் அழுத்தப் பகுதியைச் சுற்றி தாழ்வழுத்தப்பகுதி இருப்பது ___________ என்று அழைக்கப்படுகிறது
A.
monsoon
பருவமழை
B.
weather
வானிலை
C.
atmosphere
வளிமண்டலம்
D.
anticyclone
எதிரிச்சூறாவளி
ANSWER :
D. anticyclone
எதிரிச்சூறாவளி
10.
________________is the most important gas for the survival of living organisms.
______________உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும் .
A.
helium
ஹீலியம்
B.
carbon-di-oxide
கார்பன் டை ஆக்ஸைடு
C.
oxygen
ஆக்சிஜன்
D.
methane
மீத்தேன்
ANSWER :
C. oxygen
ஆக்சிஜன்
11.
The lowest layer of the atmosphere is ____________
வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ______________ஆகும்
A.
troposhere
கீழடுக்கு
B.
stratosphere
மீள் அடுக்கு
C.
exosphere
வெளியடுக்கு
D.
mesosphere
இடையடுக்கு
ANSWER :
A. troposhere
கீழடுக்கு
12.
____________reflects radio waves.
_____________வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது
A.
exosphere
வெளியடுக்கு
B.
ionosphere
அயன அடுக்கு
C.
mesosphere
இடையடுக்கு
D.
stratosphere
மீள் அடுக்கு
ANSWER :
B. ionosphere
அயன அடுக்கு